tag:blogger.com,1999:blog-37061961.post6375465197873168182..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சாவேசின் சாதனைகள் : மறைக்கப்பட்ட உண்மைகள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-54694218971353024872013-03-06T10:44:21.673+01:002013-03-06T10:44:21.673+01:00இந்தப் பதிவுக்கு நான் பாராட்டுத் தெரிவிக்க விரும்ப...இந்தப் பதிவுக்கு நான் பாராட்டுத் தெரிவிக்க விரும்பவில்லை. நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன்.
-குமரேசன்,
தீக்கதிர்.kumaresanhttps://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-68295915003288608242013-03-06T10:32:23.512+01:002013-03-06T10:32:23.512+01:00இன்று கூட அவரது இறப்புச் செய்தியை வெளியிட்ட ஒரு செ...இன்று கூட அவரது இறப்புச் செய்தியை வெளியிட்ட ஒரு செய்தி நிறுவனம் அவரை சர்வாதிகாரி என்றே வர்ணித்துள்ளது. சோசலிசமே வறுமையை ஒழிக்கும் கூர்மையான கருவி என்பதை என்றுதான் நம் மக்கள் புரிந்து கொள்வார்கள்?தம் பகைவர்களை அறியாது இருக்கின்றனரே. படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசியல் பார்வை இல்லையே.ssrhttps://www.blogger.com/profile/07926924188864166399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-6993035162266819352012-10-09T13:04:41.681+02:002012-10-09T13:04:41.681+02:00//இந்தியாவில் இது போன்று பொதுயுடைமை ஆட்சி வர வாய்ப...//இந்தியாவில் இது போன்று பொதுயுடைமை ஆட்சி வர வாய்ப்பு உள்ளதா? ஒரு பொதுயுடைமை கடசி தலைவர் இந்தியாவில் அந்த வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளர்.உங்கள் கருத்து இது உண்மையா?//

வெனிசுவேலாவில் மொழிப்பிரச்சினை, இனப்பிரச்சினை இல்லை. அதனால், மக்கள் தமது பொருளாதார பிரச்சினைகளை மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் நிலைமை வேறு. பல நூறு இனங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட மதங்கள். இது போன்ற வேற்றுமைகளை விரிவு படுத்துவதே ஆளும் வர்க்கத்தின் அன்றாட கடமையாக உள்ளது. அதனால் அவர்களுக்கு இலாபம்.
Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-70454664956736409562012-10-09T12:36:33.230+02:002012-10-09T12:36:33.230+02:00இந்தியாவில் இது போன்று பொதுயுடைமை ஆட்சி வர வாய்ப்ப...இந்தியாவில் இது போன்று பொதுயுடைமை ஆட்சி வர வாய்ப்பு உள்ளதா? ஒரு பொதுயுடைமை கடசி தலைவர் இந்தியாவில் அந்த வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளர்.உங்கள் கருத்து இது உண்மையா?
Kaththukutti Communisthttps://www.blogger.com/profile/17770281592866255403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5865471810513666942012-10-09T09:07:28.936+02:002012-10-09T09:07:28.936+02:00முன்னர் சதி புரட்சி நடைபெற்ற போது எண்ணைய் நிற...முன்னர் சதி புரட்சி நடைபெற்ற போது எண்ணைய் நிறுவன மேலாளர்கள், அலுவலக நிர்வாகிகள் எல்லோரும் சாவேசுக்கு எதிராக திரும்பியதால், அன்றிலிருந்து பெரும்பான்மையான நிறுவனங்களை நிர்வகித்து வருவது தொழிலாளர்களே.... முதலாளித்துவ நாடுகளில் வழங்குப்படுவதை போல பல மடங்கு சம்பளம் இங்கு மிச்சம், எல்லா தொழிலாளர்களுக்கும் நல்ல ஊதியமும் கிடைக்கின்றது.

2) ஊடகங்களை பற்றி சொல்லும் போது 24 மணி நேர தனியார் செய்தி ஊடகங்கள் எல்லாம் எப்பொழுதும் சாவேசு ஒரு சர்வாதிகாரி, சாத்தான் என்று மட்டுமே சொல்லிவருகின்றனர். இதை எதாவது ஒரு முதலாளித்துவ நாட்டில் உள்ள ஊடகங்கள் செய்தால் அந்த ஊடகமும் இருக்காது, ஊடகத்தை நடத்தியவர்களும் இருக்க மாட்டார்கள். உண்மையில் வெனிசுவேலாவில் இருப்பது தான் உண்மையான ஊடக சுதந்திரம்...வெங்கடேசன் பழநிhttps://www.blogger.com/profile/02882873081205767250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-69751685249706930472012-10-09T07:27:26.863+02:002012-10-09T07:27:26.863+02:00சாவேஸுக்கு ஆதரவு குறைந்து வருவதாகப் போட்டிருக்கிறா...சாவேஸுக்கு ஆதரவு குறைந்து வருவதாகப் போட்டிருக்கிறார்கள். சென்ற முறை 63% வாக்குகளை வாங்கியவர் இம்முறை 54 % பெற்றிருக்கிறார். எதிர்கட்ட்சித்தலைவர் கடந்த முறையை விட 2.2 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார் ?

http://news.yahoo.com/elected-chavez-may-face-economic-limits-220819271.htmlசிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-21765101856930231632012-10-09T05:07:49.456+02:002012-10-09T05:07:49.456+02:00சிறப்பான பகிர்வு நிறைய தெரிந்து கொண்டேன்......நன்ற...சிறப்பான பகிர்வு நிறைய தெரிந்து கொண்டேன்......நன்றி நண்பரே...சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.com