tag:blogger.com,1999:blog-37061961.post577268241740102164..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-73251104599744142712009-06-25T12:52:40.531+02:002009-06-25T12:52:40.531+02:00வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்....வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்.

தனது நாட்டினுள் மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு பகுதி ஈரானியர்கள் இருப்பதை அரசு ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மேற்குலக நலன் சார்ந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கானல் நீர் தான்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83051651338269176972009-06-25T10:28:36.129+02:002009-06-25T10:28:36.129+02:00நல்ல கட்டுரை.வாக்களிப்பின் முடிவுக்குப் பிறகே மேற்...நல்ல கட்டுரை.வாக்களிப்பின் முடிவுக்குப் பிறகே மேற்கத்திய ஊடகங்கள் இதில் தலை காட்ட முற்பட்டன.இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இதுவரை இப்படியான எதிர்ப்புக் குரல் கேட்கவில்லை என்பதிலிருந்து தெரிவது இரு விசயங்கள்.

1.மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

2.மாற்றுக் கருத்துக்களையும் ஈரான் உள்வாங்கிக் கொள்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-88674615095853537682009-06-25T09:26:22.828+02:002009-06-25T09:26:22.828+02:00நன்றி, ஊடகன்.
இந்தக் கட்டுரை ஈரான் தேர்தல் முடிந்த...நன்றி, ஊடகன்.
இந்தக் கட்டுரை ஈரான் தேர்தல் முடிந்த அடுந்த நாளே எழுந்த பிரச்சினைகளை வைத்து, அவசர அவசரமாக எழுதப்பட்டது. அதனால் ஈரானில் தாக்கம் செலுத்தும் வேறு பிரச்சினைகள் பற்றி எழுதப்படவில்லை. அவற்றை அடுத்து வரும் ஈரான் கட்டுரைகளில் எதிர்பார்க்கலாம்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-65083336943388543052009-06-25T07:44:08.291+02:002009-06-25T07:44:08.291+02:00இத்துடன் தொடர்புடைய, இந்த பிரச்சினைகளுக்கு அடிப்பட...இத்துடன் தொடர்புடைய, இந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையான பெட்ரோ டாலர் அரசியல் குறித்தும் இங்கு பேசியிருக்கலாம்...

//பாராளுமன்ற தேர்தல் மூலம் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்று மேற்குலக அறிவுஜீவிகள் செய்து வந்த பிரச்சாரத்தை தற்போது தாமே நம்பத் தொடங்கி விட்டனர்.//

சரியான கருத்துக்கள்....

ஊடகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-89850769818739780462009-06-14T16:00:45.291+02:002009-06-14T16:00:45.291+02:00ஈரானின் நிலை பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள முடிந்த...ஈரானின் நிலை பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
ஈரான் ஏழை மக்கள் பற்றி நீங்கள் எழுதியதை படிக்கும் போது தின்று கொழுப்பெடுத்த புலம் பெயர் தமிழர்கள் பலர் தங்களது கனவை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் உள்ள தமிழர்கள் பலரை அடுத்த வேளை உணவு கையேந்தும் நிலமையை ஏற்படுத்தியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.Anonymousnoreply@blogger.com