tag:blogger.com,1999:blog-37061961.post5696391203275785156..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-37061961.post-70449040026252392592011-04-05T17:55:29.242+02:002011-04-05T17:55:29.242+02:00ஆமாம், சக்திவேல்.
ஆப்பிரிக்காவில் தண்ணீர் என்ற வளத...ஆமாம், சக்திவேல்.
ஆப்பிரிக்காவில் தண்ணீர் என்ற வளத்திற்கான ஆதிக்க போட்டி அரேபியாவிலும் தொடர்ந்தது. எமது நாடுகளிலும் அதுவே சாத்திய சமூகத்திற்கான அடிப்படையாக இருந்து வருகின்றது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48502936291538955822011-04-05T11:20:37.058+02:002011-04-05T11:20:37.058+02:00> இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்தி...> இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்திற்கு(சாதிக்கு) சொந்தமான கிணற்றில் வேற்றினம் தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக கொலைகள் நடக்கின்றன.

இந்தப் பழக்கம் மத்திய கிழக்கிலும் இருந்ததா? பார்க்க "Lawrrence of Arabia" . படம் ஆங்கிலேயரின் "மேன்மையை" உணர்த்திய எடுக்கப் பட்டிருந்தாலும் , அதில் கிணற்றில் தண்ணி அள்ளிய குற்றத்திற்காக ஒருவன் சுட்டுக் கொல்லப் படும் காட்சி வருகிறது.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12375129827214386852010-06-24T16:22:12.664+02:002010-06-24T16:22:12.664+02:00//Could u share the link that where i can read abo...//Could u share the link that where i can read about this 'new' study? i heard about this. unfortunately, couldnt find. Thanks.//

இந்தக் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றனவா என்று எனக்கு தெரியாது. சில தமிழ் தேசியத்தை வளர்க்கும் கட்டுரையாளர்கள் இது போன்ற ஊகங்களை பரப்புவது வழக்கம். அதில் எந்த உண்மையும் இல்லை. இன்றைய காலத்தில் முன்னேறிய ஐரோப்பியருடனும், யூதருடனும் சேர்த்துப் பார்த்து இன்பம் காணுகிறார்கள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-40336151443110910122010-06-24T16:07:49.283+02:002010-06-24T16:07:49.283+02:00Thank you for the post.
//ஐரோப்பாவின் பழமை வாய்ந...Thank you for the post.

//ஐரோப்பாவின் பழமை வாய்ந்த மொழியை பேசும் பாஸ்க் (ஸ்பெயின்) இனத்திற்கும், தமிழருக்கும் தொடர்பிருப்பதாக ஒரு தமிழறிஞர் "கண்டுபிடித்து" கட்டுரை வரைந்திருந்தார். தமிழர்கள் தொலைந்து போன யூத இனக்குழுக்களில் ஒன்று என்று நிறுவத் துடிக்கும் மேதாவிகளும் இருக்கின்றனர்.//

Could u share the link that where i can read about this 'new' study? i heard about this. unfortunately, couldnt find. Thanks.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42190502173134370502009-11-27T06:08:20.532+01:002009-11-27T06:08:20.532+01:00why not you write about spritual life of africawhy not you write about spritual life of africaAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-90131570618675703992009-11-26T07:32:16.391+01:002009-11-26T07:32:16.391+01:00நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!valai thedalhttps://www.blogger.com/profile/02053511699903863659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-73523020812095889202009-11-25T14:49:56.721+01:002009-11-25T14:49:56.721+01:00தர்ஷன், ஜெய்சங்கர், அஜிமூசா...நன்றிகள் பல.
ஆப்பிர...தர்ஷன், ஜெய்சங்கர், அஜிமூசா...நன்றிகள் பல.

ஆப்பிரிக்க தொடரை நிறுத்தியதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
1. இதுவரை எழுதிய கட்டுரைகள் யாவும் கீழைக்காற்று பதிப்பகத்தால் நூலாக அச்சிட்டு வெளிவர இருக்கின்றன. ஜனவரி மாதம் கடைகளில் கிடைக்கும்.
2. அடுத்த வருடம் வினவு தளத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தொடர் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன். அதற்கான தரவுகளை சேகரிக்க நேரம் தேவை.
3. தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை காரணமாக நிறையக் கட்டுரைகள் எழுதுவதற்கு நேரமும், வசதியும் கிடைக்கவில்லை. மேலும் மாதமொரு தடவையாவது சிற்றிதழ்களுக்கு எழுதி வருகிறேன்.

விரைவில் ஆப்பிரிக்க தொடரின் இரண்டாவது பாகத்தை எழுதுவேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-80775393410178072932009-11-25T13:57:47.285+01:002009-11-25T13:57:47.285+01:00ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற த...ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பில் உள்ள உங்களின் எல்லா கட்டுரை பாகங்களையும் நான் படித்துள்ளேன். மேலும் என் நண்பர்களிடத்திலும் இது பற்றி பகிர்ந்து கொண்டேன். அவர்களுக்கும், எனக்கும் இச்செய்திகள் கேள்விப்படாத, புதிதான ஒன்றாக இருந்தது.

//ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" என்ற கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவுறுகின்றது.//

நீங்கள் கூறியது போல, ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருந்தும் ஏன்?கட்டுரைத் தொடரை முடித்துக் கொண்டீர்கள் என்பதுதான் புரியவில்லை?valai thedalhttps://www.blogger.com/profile/02053511699903863659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33772020187372476902009-11-25T13:07:45.310+01:002009-11-25T13:07:45.310+01:00arumaiyana katurai. nandriarumaiyana katurai. nandriAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-44887820868789706412009-11-25T08:45:56.934+01:002009-11-25T08:45:56.934+01:00என்ன கலையரசன் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் த...என்ன கலையரசன் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி இதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ளும். புதுமைப்பித்தன் சொன்னது போல உலகில் தோன்றிய முதற்குரங்கு தமிழ்க்குரங்குஇல்லையா?தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.com