tag:blogger.com,1999:blog-37061961.post5608517556102685783..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37061961.post-83837893235851379552020-12-25T03:03:02.198+01:002020-12-25T03:03:02.198+01:00அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/08086531499384724141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12944455108910877212017-12-25T18:34:18.989+01:002017-12-25T18:34:18.989+01:00தகவல் அருமைதகவல் அருமைPerumal poonthamallihttps://www.blogger.com/profile/11280054822105566424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22984026447502945822017-12-25T18:28:19.446+01:002017-12-25T18:28:19.446+01:00வரலாற்று உண்மைகளை தேடுவதும், அதை தற்ப்போதுள்ள நிகழ...வரலாற்று உண்மைகளை தேடுவதும், அதை தற்ப்போதுள்ள நிகழ்வுகலோடு ஒப்பிட்டுப்பார்த்தால், உலகில் எவ்வளவு மாற்றங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் வாழ்க்கை முறைகளை, உண்மையாக யாரும் எழுதுவதில்லை. பல முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளதாகவே வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்கிறார்கள். இதுவரைக்கும் டிச 25 க்கு இப்படியொறு நிகழ்வு இருப்பது தெரியாது.வியப்பாகயிருக்கிறது.தகவல் அருமை தோழர்!Perumal poonthamallihttps://www.blogger.com/profile/11280054822105566424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-731508336784278802017-03-08T04:29:23.465+01:002017-03-08T04:29:23.465+01:00நல்ல பயனுள்ள கட்டுரை. நீங்கள் எழுதியுள்ள வரலாறு தொ...நல்ல பயனுள்ள கட்டுரை. நீங்கள் எழுதியுள்ள வரலாறு தொடர்பான கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.பாண்டியன்https://www.blogger.com/profile/06378330591999889174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12777041723314507962011-12-26T13:33:27.008+01:002011-12-26T13:33:27.008+01:00அருமையான அறிய வேண்டிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு மி...அருமையான அறிய வேண்டிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிkowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-54263070009700336312011-12-25T14:51:02.763+01:002011-12-25T14:51:02.763+01:00உனக்கு ஏன் தேவைஇல்லாத வேலை?உனக்கு ஏன் தேவைஇல்லாத வேலை?manhttps://www.blogger.com/profile/03703396747487687057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-13317393301231508432010-12-28T11:46:56.677+01:002010-12-28T11:46:56.677+01:00கலையரசன் அவர்களே கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25...கலையரசன் அவர்களே கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25யும் கிடையாது. பைளில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காது என்பதும் உண்மையே. மிதராஸ் தெய்வம் உயிர்த்தெழுந்தது என்ற கதை டாவின்சி கோட் நூலில்தான் உள்ளது (டாவிசின் கோட் நூலும் பிரதானமாக ஏற்கனவே வெளிவந்த 3 நாவல்களை தழுவியே எழுதப்பட்டது.) கிறிஸ்மஸ் கொண்டாடும் நிலையில் இலங்கைத் தமிழர்களும் இல்லை. நானும் அப்படியே ஆலயம் செல்வதோடு சரி. கொண்டாட்டம் எதிலும் ஈடுபடுவதில்லை.

அது சரி இந்த பதிவு அதுவும் கிறிஸ்மஸ் தினத்தன்று எதற்கு பதிந்தீர்கள் என்று தெரியவில்லை. அரசியல் பதிவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். இது மட்டுமல்ல இது போன்று கிறிஸ்மஸ் குறித்து ஏராளமான கதைகள் உள்ளன.Colvinhttps://www.blogger.com/profile/03606683785714809219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-43046578214988638112010-12-25T09:10:26.962+01:002010-12-25T09:10:26.962+01:00மிக அரிய மற்றும் பயனுள்ள தகவல்,
முடிந்தால், கீழே உ...மிக அரிய மற்றும் பயனுள்ள தகவல்,
முடிந்தால், கீழே உள்ள விவாதத்தையும் படிக்கவும்,

http://allinall2010.blogspot.com/2010/12/blog-post_24.html

நட்புடன்,
மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.comமார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-59885351037247254172010-12-25T09:05:20.408+01:002010-12-25T09:05:20.408+01:00டிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... ? !http://chan...டிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... ? !http://changesdo.blogspot.com/2010/12/25.htmlIssadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-73234803767598143862010-12-25T07:45:57.348+01:002010-12-25T07:45:57.348+01:00December 25th is Greeks Sun god Birthday. Empire C...December 25th is Greeks Sun god Birthday. Empire Constantinople the Great, who converted 25th December as Jesus Birthday to avoid civil disturbances in his kingdom. Also, he who declared and recognized the false theory of Son of God to save his throne. Please see BBC production Jesus the Witness video cassette.வாவணன் https://www.blogger.com/profile/17541720099257347714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48869592312956505422010-12-25T05:51:19.582+01:002010-12-25T05:51:19.582+01:00டிசம்பர் 25 ல இவ்வளவு இருக்கா?!?!
அரிய தகவல்களை அ...டிசம்பர் 25 ல இவ்வளவு இருக்கா?!?!

அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.com