tag:blogger.com,1999:blog-37061961.post5063649135839282657..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: நீதிபதியின் முன்னிலையில் நிறவெறிப் படுகொலைKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37061961.post-52813728533290509722011-03-25T13:59:01.091+01:002011-03-25T13:59:01.091+01:00>>ஜெர்மனியில் புத்திஜீவிகள் மட்டத்தில் மட்டு...>>ஜெர்மனியில் புத்திஜீவிகள் மட்டத்தில் மட்டும் சிறு சலசலப்பை தோற்றுவித்துள்ளது. மற்றும் படி, எந்த ஒரு ஐரோப்பிய ஊடகமும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. சில நாளேடுகளில் இந்தச் செய்தி, உள்பக்கத்தில் ஒரு சிறு மூலையில் பிரசுரமாகி இருந்தது. ஒரு வேளை பலியானவர் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து, குத்திய கொலையாளி ஒரு இஸ்லாமிய எகிப்தியர் ஆக இருந்திருந்தால்? அனைத்து ஊடகங்களிலும் அதுவே அன்று முதன்மைச் செய்தியாக இருந்திருக்கும்.

Excellent!எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-85451084488714746942009-07-14T18:58:59.431+02:002009-07-14T18:58:59.431+02:00ஆமாம் வினவு, இது போன்ற பல செய்திகள் இங்கே இருட்டடி...ஆமாம் வினவு, இது போன்ற பல செய்திகள் இங்கே இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-38307178629494741082009-07-14T18:24:12.129+02:002009-07-14T18:24:12.129+02:00யாருக்கும் அதிரச்சியை ஏற்படுத்தும் இந்தப் பாதகச் ச...யாருக்கும் அதிரச்சியை ஏற்படுத்தும் இந்தப் பாதகச் செயலை ஜெர்மன் ஊடகங்களும் மேற்கத்திய ஊடகங்களும் இருட்டடிப்பு செய்வதிலிருந்தே அங்கே நிலை பெற்றிருக்கும் வெள்ளை இனவெறியைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் வாசகர்களுக்கு இந்த செய்தியை அளித்தமைக்கு நன்றி

வினவுவினவுhttp://www.vinavu.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67260220194837236762009-07-14T14:25:25.480+02:002009-07-14T14:25:25.480+02:00சதீசு குமார், பிரசன்னா கருத்துகளை அனுபவங்களை பகிர்...சதீசு குமார், பிரசன்னா கருத்துகளை அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33883828195962421802009-07-14T11:04:05.749+02:002009-07-14T11:04:05.749+02:00nowadays we afraid to go even for work here in bel...nowadays we afraid to go even for work here in belfast.Prasuhttps://www.blogger.com/profile/15694281603816677691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48634690842509629262009-07-13T06:51:48.784+02:002009-07-13T06:51:48.784+02:00இச்செய்தியைப் படிக்கும்பொழுது இதயம் கனக்கிறது :(
...இச்செய்தியைப் படிக்கும்பொழுது இதயம் கனக்கிறது :(

மனிதம் செத்துவிட்டது...Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com