tag:blogger.com,1999:blog-37061961.post5022382847014354245..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: "லைலா": துனிசியாவின் தனியார்மயக் கொள்ளைக்காரிKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-17832667000689224482011-01-21T19:12:02.283+01:002011-01-21T19:12:02.283+01:00பாண்துண்டுக்காக...துனிசியாவில்போராடி உயிர்நீத்த மக...பாண்துண்டுக்காக...துனிசியாவில்போராடி உயிர்நீத்த மக்கள்..1984
While gunfire sounded, police and army troops in Jeeps and armored personnel carriers fanned out through the city to quell the "bread riot." The show of force finally brought an uneasy calm, but only after more than 50 demonstrators and bystanders were killed. Then, in a dramatic five-minute radio and television broadcast, Bourguiba announced that he was reversing the price hike. (Tunisia: Bourguiba Lets Them Eat Bread - TIME, January 1984)

link;http://www.time.com/time/magazine/article/0,9171,921495,00.htmlpithanhttps://www.blogger.com/profile/10529646513945712605noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-1953724072661151082011-01-19T21:56:34.716+01:002011-01-19T21:56:34.716+01:00கையில் துப்பாக்கியை பிடிப்பதற்குப்பதில்
பாண்துண்டை...கையில் துப்பாக்கியை பிடிப்பதற்குப்பதில்
பாண்துண்டை உயர்த்திப்பிடிக்கும் மக்களைக்காண நெஞ்சம் நெகிழ்கிறதுNICHAAMAMhttps://www.blogger.com/profile/13413485993576283065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-61854416234082090832011-01-19T11:05:19.592+01:002011-01-19T11:05:19.592+01:00இந்தியா இலங்கையில் நடத்திய விளையாட்டை(கோஸ்ட்டிகளை...இந்தியா இலங்கையில் நடத்திய விளையாட்டை(கோஸ்ட்டிகளை உருவாக்கித் தூண்டிவிட்டு தமக்குள் மோதவிட்டு தமக்குள் கலவரங்களை உருவாக்கி பின்னர் ஆகிரமித்து )போல
துனிசியாவில்மேற்குலம் நேபாளத்தில் நடத்தும் விளையாட்டை இங்கும் நடத்த வாய்ப்புண்டு.pithanhttps://www.blogger.com/profile/10529646513945712605noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67396815020940777122011-01-19T09:44:52.884+01:002011-01-19T09:44:52.884+01:00பொறுப்பான கம்யூனிஸ்ட்டிற்குரிய நிதானத்தோடு துனீச...பொறுப்பான கம்யூனிஸ்ட்டிற்குரிய நிதானத்தோடு துனீசிய மக்கள் எழுச்சியை எழுதுகிறீர்கள்.அதை ஆதரிக்கிறீர்கள்.
பாரிஸ் கம்யூன் எழுச்சியிலும் கார்ல் மார்க்ஸ் நிலையும் இதுவே..
அதில் அவர் ஒரு கேள்வி கேட்பார்.
கம்யூனார்ட்டுகளை தீரமான முயற்சியில் இறங்கச்செய்தது எது?
இதே கேள்வியை துனீசிய நிலவரத்தை முன்வைத்து ஆராய்ந்திருக்கிறீர்கள்.
மேற்குலகும் வலதுசாரிய அரபுலகும் தலையிடாதிருந்தால் மக்களுக்கு நல்லகாலம்.
கோஸ்ட்டிகளை உருவாக்கித் தூண்டிவிட்டு தமக்குள் மோதவிட்டு தமக்குள் கலவரங்களை உருவாக்கி பின்னர் ஆகிரமித்து இப்படியும் போவதற்கு துனிசியாவில் வாய்ப்புண்டு.
சுகன்NICHAAMAMhttps://www.blogger.com/profile/13413485993576283065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63931370691107520312011-01-19T09:13:01.598+01:002011-01-19T09:13:01.598+01:00thank yoiuthank yoiuAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.com