tag:blogger.com,1999:blog-37061961.post4910958142525415504..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37061961.post-48147914167734235072010-01-20T17:10:24.736+01:002010-01-20T17:10:24.736+01:00//உலகில் தொழில்துறைக்கு எண்ணெய் மிக மிக அவசியம். அ...//உலகில் தொழில்துறைக்கு எண்ணெய் மிக மிக அவசியம். அத்தகைய எண்ணெய் வளம் கொண்ட அரபு நாடுகள் ஒன்று சேர்ந்தால், உலகில் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். அவ்வாறான ஒரு வல்லரசு தோன்றுவதை, அமெரிக்காவும், ஐரோப்பாவும் கற்பனை செய்யவும் விரும்பவில்லை. அதைத் தடுக்க உருவானது தான் நவீன இஸ்ரேல். //

இஸ்ரேல் இரண்டாம் உலகப் போரின் ஹிட்லரின் தத்துக் குழந்தை.அரேபிய எண்ணெய் வளம் இம்பீரியலிசமும் அகண்ட அரேபியா சிதறிய பின் வளர்ச்சி அடைந்தது.

சதாம் ஹுசைன் காலத்து ஈராக் அமெரிக்கா,பிரிட்டன் சொன்ன பேச்சைக் கேட்காமல் சட்டாம்பிள்ளையானதை விரும்பவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-25401149353413522762010-01-20T16:45:32.233+01:002010-01-20T16:45:32.233+01:00//
உண்மையில் யாரும் யூதராக மதம் மாறமுடியாது . யூத ...//
உண்மையில் யாரும் யூதராக மதம் மாறமுடியாது . யூத இனக்குழுவே யூத மதம்.

முடியும்.

ஆனால் அதற்காக நீங்கள் கடுமையான பயிற்சி எல்லாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பழமைவாதிகள் ஏற்காவிட்டாலும், சில சீற்திருத்த மதப்போதகர்கள் மத மாற்றத்தை ஏற்கின்றனர். (காஞ்சி சங்கராச்சார்யார் ஏற்கமாட்டார் ஆனால் ஆரிய சமாஜம் ஏற்கும்..அது போல)

http://en.wikipedia.org/wiki/Conversion_to_Judaismவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-20704856211075705092010-01-20T14:12:05.100+01:002010-01-20T14:12:05.100+01:00//
இஸ்ரேலிய இராணுவத்தில் யூதர்கள் மட்டுமே பணியாற்ற...//
இஸ்ரேலிய இராணுவத்தில் யூதர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பத்து லட்சம் அரபு மக்களுக்கு அந்த உரிமை இல்லை.

அப்பட்டமான பொய்.

http://www.haaretz.com/hasen/spages/1027745.html

யூதர்கள் அல்லாத தூரூஸ் மத அரபிக்கள், கிருத்தவ அரபிக்கள், ஏன் இஸ்லாம் மத அரபிக்கள் கூட idf ல் இருக்கிறார்கள்.

அனைத்து இஸ்ரேலிய குடிமக்களுக்கும் இராணுவப்பணி கட்டாயம் என்று சட்டம் உள்ளது.

இவ்வாறு சட்டம் போட்டு இனப்பாகுபாடு காட்டும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மட்டும் தான்.

உலகம் முழுதும் சட்டம் போட்டு கட்டம் கட்டி இனப்பாகுபாடு பார்த்து இன அழிப்பு செய்தால் அந்த இனம் இப்படித்தான் பதில் கொடுக்கும்.

இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைக்க அமெரிக்கா முன்வரலாம்.

இஸ்ரேல் பாலஸ்தீனப்பிரச்சனையை அமேரிக்கா எதுக்குத் தீர்க்கவேண்டும் ?
அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்துக்கொண்டால் தான் தீரும். அடுத்தவனை நம்பினால் அவன் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிப்பான்.

"இது யூதரின் நாடு. அரபுக்களுக்கு இங்கே இடமில்லை." என்று சொல்லும் இனவெறியர்கள். ஆதாரம்? "அது தான் பைபிளில் எழுதியிருக்கிறதே."

யூதர்கள் மட்டுமா அப்படிச் சொல்கிறார்கள் ?
இஸ்லாமியர்கள் சொல்வதில்லையா ? அதுக்கு ஆதாரம் குரானைக் காட்டுவதில்லையா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-65735223190958930052009-12-30T13:56:21.039+01:002009-12-30T13:56:21.039+01:00உண்மையில் யாரும் யூதராக மதம் மாறமுடியாது . யூத இனக...உண்மையில் யாரும் யூதராக மதம் மாறமுடியாது . யூத இனக்குழுவே யூத மதம்.ബൂപതിhttps://www.blogger.com/profile/18330007109625848465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83211080519270460272009-12-26T11:28:14.227+01:002009-12-26T11:28:14.227+01:00கலகம், புத்தகமாக வெளியிடுவது சம்பந்தமான உங்கள் ஆலோ...கலகம், புத்தகமாக வெளியிடுவது சம்பந்தமான உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். மெயிலில் தொடர்பு கொள்ளவும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-38595928082268709192009-12-26T06:38:01.834+01:002009-12-26T06:38:01.834+01:00என்னென்ன கொடுமைகள் இந்த உலகில்.
ஆனால், ஏன் இது மன...என்னென்ன கொடுமைகள் இந்த உலகில்.

ஆனால், ஏன் இது மனித வாழ்வில் மட்டும்! என்று இறைவன் மீது சில நேரம் கோவம் வருகிறது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-25374189534584937422009-12-26T05:43:16.381+01:002009-12-26T05:43:16.381+01:00சிறப்பான தொடர்
அப்படியே முடிஞ்சவுடன் புத்தகமாக வெ...சிறப்பான தொடர்

அப்படியே முடிஞ்சவுடன் புத்தகமாக வெளியிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளது.

kalagam
kalagam.wordpress.comkalagamhttps://www.blogger.com/profile/17786297397013172710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12468569076033517362009-12-25T16:34:30.935+01:002009-12-25T16:34:30.935+01:00”நிலமெல்லாம் ரத்தம்” படித்த பிறகு இவர்கள் வாழ்கை எ...”நிலமெல்லாம் ரத்தம்” படித்த பிறகு இவர்கள் வாழ்கை எவ்வளவு சோகமானது என்று எனக்கு புரிய ஆரம்பித்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com