tag:blogger.com,1999:blog-37061961.post4375208391153178281..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-83458482400492478072015-07-24T07:28:22.873+02:002015-07-24T07:28:22.873+02:00என்ன ஒரு வேடிக்கையான அரசியல் சூழ்நிலை இங்கு நிலவுக...என்ன ஒரு வேடிக்கையான அரசியல் சூழ்நிலை இங்கு நிலவுகிறது பார்திர்களா...

அனேகமாக இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.இப்பொழுது நாம் தமிழர்கள், வீர தமிழர்கள் என ஒரு இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர் இதன் மூலம் பெரியார் சிந்தனைக்கு எதிர்பாகவும் பேச தொடங்கியுள்ளனர், மறை முகமாக ஜாதியையும் ஆதரிக்க தொடங்கியுள்ளனர். கோகுல் ராஜ் என ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டதை பற்றி அவர்களின் பேட்டிகளில் அது புரிகிறது.

இளந்தமிழகம் (save tamils) என்ற ஒரு இயக்கம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது அல்லது பெயர் மாற்றம் பெற்றது. இது ஒரு பொதுவுடைமை சிந்தனை உள்ள இயக்கம். இதை பற்றி ஏதாவது தகவல் சொல்லுங்க....!!!SaraKhttps://www.blogger.com/profile/11466676437164787695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-64153258688752932212014-10-28T09:25:16.109+01:002014-10-28T09:25:16.109+01:00நன்றி, தவறை திருத்திக் கொண்டேன். நன்றி, தவறை திருத்திக் கொண்டேன். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-59653643516823986042014-10-28T03:15:10.861+01:002014-10-28T03:15:10.861+01:00இன்னமும் இந்த ஆட்சியில் அமைச்சர் ஆக வில்லை.இன்னமும் இந்த ஆட்சியில் அமைச்சர் ஆக வில்லை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com