tag:blogger.com,1999:blog-37061961.post3589627007081557101..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-66663753894842381132010-02-03T15:44:12.799+01:002010-02-03T15:44:12.799+01:00சிங்கப்பூரில் இறுக்கமான கண்காணிப்பு இருப்பதால் செய...சிங்கப்பூரில் இறுக்கமான கண்காணிப்பு இருப்பதால் செய்திகள் வெளிவருவதில்லை. சுருக்கமாக அதை சர்வாதிகார ஆட்சி என புரிந்து கொள்ளலாம். மேலும் சர்வதேச பொருளாதாரத்தில் சிங்கப்பூரின் தவிர்க்கவியலாத பாத்திரம் காரணமாக வெளி உலகம் அக்கறைப்படுவதில்லை. எனினும் ஏதோ ஒரு வழியில் தகவல்கள் கிடைத்தால் தெரிவிக்கிறேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-73381366839691295172010-02-02T16:23:03.444+01:002010-02-02T16:23:03.444+01:00அந்நிய தொழிலாளர் விடயத்தில் சிங்கப்பூர் என்ன நிலைய...அந்நிய தொழிலாளர் விடயத்தில் சிங்கப்பூர் என்ன நிலையில் இருக்கின்றது என தெரிந்து கொள்ளலாமா?. தற்பொழுது நான் மலேசியாவில் பணிசெய்கின்றேன். இங்கு அந்நிய தொழிலாளர் படும் பாட்டை நேரிலேயே பார்த்திருக்கிறேன். சிங்கப்பூர் மிகவும் அண்மையில் உள்ள அயல் நாடு. அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் சிங்கப்பூர் அரச ஊடகங்களில் வெளியாவதை தான் நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50898126430786453072008-10-28T00:57:00.000+01:002008-10-28T00:57:00.000+01:00எல்லா இடங்களிலும் அப்படித் தான். பாலியல் துன்புறுத...எல்லா இடங்களிலும் அப்படித் தான். பாலியல் துன்புறுத்தல்களை விட்டு விட்டீர்கள்.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76435500754981585962008-08-02T21:44:00.000+02:002008-08-02T21:44:00.000+02:00தகவலுக்கு நன்றி.தகவலுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.com