tag:blogger.com,1999:blog-37061961.post3496365979977301250..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37061961.post-40650779971885254262009-03-21T14:29:00.000+01:002009-03-21T14:29:00.000+01:00தங்கள் வருகைக்கு நன்றி benzaloy.இந்தக் கட்டுரை பெண...தங்கள் வருகைக்கு நன்றி benzaloy.

இந்தக் கட்டுரை பெண்கள் இயக்கம் பற்றியதல்ல. பெண்கள் தேர்தலில் வாக்குப் போடும் உரிமைக்காக, எத்துனை தூரம் போராட வேண்டியிருந்தது என்பதை விளக்குவதே. இதனை தனியே இங்கிலாந்து பெண்களின் போராட்டமாக நான் பார்க்கவில்லை. உலகில் இருக்கும்(இந்திய, இலங்கை உட்பட) அத்தனை பெண்களது ஒட்டு மொத்த போராட்டம் இது. இங்கிலாந்துப் பெண்கள் போராடி வெற்றி பெற்றதன் பயனாக தான் பிற நாட்டு பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-59604469057380536652009-03-21T14:15:00.000+01:002009-03-21T14:15:00.000+01:00பெண்கள் இயக்கம் பற்றி அமெரிக்கா வில் நடந்த சரித்தி...பெண்கள் இயக்கம் பற்றி அமெரிக்கா வில் நடந்த சரித்திரத்தை
தந்துளீர்கள் --- நன்றி

நமது இந்தியாவில் தமிழ் நாட்டில் சற்று தெற்கே இலங்கையில்
நமது தமிழ் மாகாணங்களில் நடந்தேறிய கதைகளை தந்தால்
சிறப்பாக இருக்குமல்லவா !benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55942324792294378782009-03-20T15:23:00.000+01:002009-03-20T15:23:00.000+01:00//எப்படிப்பட்ட போராட்டத்தை சரித்திரத்தில் பெண்கள் ...//எப்படிப்பட்ட போராட்டத்தை சரித்திரத்தில் பெண்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் படித்துணர வேண்டியிருக்கிறது.//

ஆமாம், மருதன். போராடாமல் எதையும் பெற முடியாது என்பதை இது உணர்த்துகின்றது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83903116803676778202009-03-20T15:19:00.000+01:002009-03-20T15:19:00.000+01:00நன்றி, மருதன் & ttpianநன்றி, மருதன் & ttpianKalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-28936397593733949732009-03-20T14:45:00.000+01:002009-03-20T14:45:00.000+01:00நாடகம்!எவ்வளவு நடிகர்கள்?அடப்பாவிகளா!நேற்று வரை நம...நாடகம்!
எவ்வளவு நடிகர்கள்?
அடப்பாவிகளா!
நேற்று வரை நமக்கு குரல்....ஆனால், இன்ட்று
பதவி மோகம்.....
தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-9613134052197805312009-03-20T13:01:00.000+01:002009-03-20T13:01:00.000+01:00பெண்கள் இயக்கம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம். பெண்களுக...பெண்கள் இயக்கம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம். பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் இதழ்களில் இதுபோன்ற தகவல்களை கண்டதுண்டா? சினிமா, ஃபேஷன், சமையல் என்பதோடு அல்லவா அவர்கள் நிறுத்திக்கொண்டுவிடுகிறார்கள்? எப்படிப்பட்ட போராட்டத்தை சரித்திரத்தில் பெண்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் படித்துணர வேண்டியிருக்கிறதுமருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.com