tag:blogger.com,1999:blog-37061961.post335496223235652831..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-24737619703272725092015-08-20T15:54:01.766+02:002015-08-20T15:54:01.766+02:00இந்தியாவில் இதை செய்ய முடியாது என்றே கருதுகிறேன்.....இந்தியாவில் இதை செய்ய முடியாது என்றே கருதுகிறேன்..மக்களின் ஒவ்வோரு பண பரிமாற்றத்திலும் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கிறது...அந்த வருவாயை இழக்க அரசு விரும்புமா..?? ஒரு உதாரனம் இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 64 ரூபாய்... அதில் அரசுக்கு கிடைக்கும் வரி தோராயமாக 40 ரூபாய்.. அதே நேரம் ஒரு லிட்டர் எத்தனால் காய்ச்சி வடித்தால் நமக்கு சுமாராக 20 ரூபாய் செலவாகும்.. ஆனால் அரசுக்கு வரி வருவாய் கிடைக்காது...எனவே காய்ச்சி வடிகட்டுவது இங்கு சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது...இப்படித்தான் மக்கள் ஏதாவது புது வழியை தேட நினைக்கும் போதே அரசு என்ற சுரண்டல் அமைப்பில் தின்று கொழுத்தவர்கள் உசார் ஆகிவிடுகிறார்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-25088901449552228562012-03-20T06:15:53.714+01:002012-03-20T06:15:53.714+01:00இன்றைய காலத்தில், எல்லாம் பணமின்றி சாத்தியமில்லை. ...இன்றைய காலத்தில், எல்லாம் பணமின்றி சாத்தியமில்லை. அதனால் உலகம் முழுவதும் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். எங்காவது ஒரு இடத்தில் தொடங்கத் தானே வேண்டும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57323740123043100352012-03-20T00:59:32.253+01:002012-03-20T00:59:32.253+01:00சத்தியமாக எனக்கு இது புரியவில்லை. ஒரு வேலை எனக்கு...சத்தியமாக எனக்கு இது புரியவில்லை. ஒரு வேலை எனக்கு ஒரு கணணி தேவை பட்டது என்றால் அதை தயார் செய்ய யாரவது ஒருவர் வெளியே விலை கொடுத்து வாங்க வேண்டும். ஒன்று அவர் இந்த நெட்வொர்க் வெளியே இருக்கவேண்டும் அல்லது இதை மதிக்காதவராக இருக்கவேண்டும். அல்லது அவர் என்னை கணணி இல்லாமல் வாழ சொல்பவராக இருக்கவேண்டும். புரிந்த மாதிரி இருக்கு ஆனால் புரியல.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.com