tag:blogger.com,1999:blog-37061961.post1955183230979666449..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-34160626652181218222010-05-02T21:13:49.115+02:002010-05-02T21:13:49.115+02:00நன்றி குறும்பன், ஜோதிஜி,அரைக்கிறுக்கன்
உங்கள் கருத...நன்றி குறும்பன், ஜோதிஜி,அரைக்கிறுக்கன்
உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3847740659766166432010-05-02T17:07:25.453+02:002010-05-02T17:07:25.453+02:00அனைத்துப் பாகமும் முடித்த பின்னர் கருத்து சொல்கிறே...அனைத்துப் பாகமும் முடித்த பின்னர் கருத்து சொல்கிறேன்.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-79685395613554411092010-05-02T04:26:54.621+02:002010-05-02T04:26:54.621+02:00மக்களால் தெரிவு செய்யப்படாத அமைச்சு அதிகாரிகளைப் ப...மக்களால் தெரிவு செய்யப்படாத அமைச்சு அதிகாரிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இந்த அதிகாரிகள் பெருமளவு நேரம் புள்ளி விபரங்களையும், அறிக்கைகளையும் படிப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். இவர்களுக்கு அகதிகளின் மனவுணர்வை புரிந்து கொள்ளும் தன்மை கிடையாது. சுருக்கமாக சொன்னால், இந்த அதிகாரிகளின் கண்களுக்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும், மனிதர்கள் அல்ல. அகதிகளை விசாரணை செய்யும் அதிகாரி ஒருவராகவும், விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுப்பது வேறு ஒருவராகவும் இருப்பர்..................

ஸ்ரீமாவோ ஆட்சிகாலத்தில் அழுகை கோச்சு மனதில் வந்து போகின்றது. இதற்காக நேரு காலத்தில் இருந்து பிடிவாத அதிகாரிகளை மாற்றி லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியில் மாறிய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருந்த முதல் அமைச்சர் நீங்கள் சொன்னபடி தான் புள்ளிவிபரத்தை எண்ணிக்கை வைத்துக்கொண்டு ஆடு புலி ஆட்டம் காட்டியது ஆடியது நிணைவுக்கு வந்து போகின்றது.

அன்றும் இன்றும் என்றென்றும்.....ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-26538999964079568102010-05-02T04:21:37.676+02:002010-05-02T04:21:37.676+02:00விரிவாக எழுதுங்கள் தெரிந்துகொள்கிறோம்.விரிவாக எழுதுங்கள் தெரிந்துகொள்கிறோம்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.com