tag:blogger.com,1999:blog-37061961.post8623522178668904201..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-64734650066931285962009-12-01T23:44:43.557+01:002009-12-01T23:44:43.557+01:00வெகு சிறப்பான நடை, செய்தி,வடிவமைப்பு. முழுமையாக ப...வெகு சிறப்பான நடை, செய்தி,வடிவமைப்பு. முழுமையாக புரிந்த மகிழ்ச்சி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42829083074161404992009-12-01T09:29:58.230+01:002009-12-01T09:29:58.230+01:00வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் தேடி வலியு...வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் தேடி வலியுடன் ஒடுகிறார்கள் அகதிகள். இருபது வருடங்களுக்கு முன், அகதிகளின் பால் மேற்குலக நாடுகளுக்கு இருந்த மனிதாபிமானம் சிறுக, சிறுக குறைந்து வருகிறது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம்- அதற்கு. மாறி வரும் பொருளாதார சூழல், கிளர்ந்தெழும் பிராந்திய வாதம் யாவுமே... அடுத்த தலைமுறை அகதிகள் வாழ்வை எப்படி புரட்டி போட போகப் போகிறதோ...தெரியவில்லை. ஆயிரக்கணக்கான வருஷங்களாய் வாழ்ந்த தேசமே விரட்டியடிக்கும் போது, அதையே நேர்மையாய் கேட்க ஆள் இல்லாத போது, இவர்கள் விரட்டியடித்தால் யாரால் என்ன கேட்க முடியும். அகதிகள் இருப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கை குறித்து- சர்வதேசங்களும் உட்கார்ந்து நேர்மையாகவும், மனிதாபிமானத்துடனும் ஒரு தீர்வை முன் வைக்க வேண்டும். அகதிகள் தானே என்று நினைத்து செயல் பட்டால், எதிர்காலத்தில் மேற்குலக நாடுகள் மிகப் பெரிய அளவுக்கு இன மோதல்களில் சிக்கி தவிக்க நேரிடும். ஈழ அகதிகளால் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. ஆனால் எல்லோரும் ஈழ அகதிகளை போல் இருக்கப் போவதில்லை. சில உதாரணங்கள். நேற்று ஒரு வலைத் தளத்தில் படித்த செய்தி. சுவிஸ்ஸில் ஒரு பள்ளிவாசல் கோபுரம் கட்டுவதற்கான சர்ச்சையும், தொடர்ந்து அது குறித்து நடந்த வாக்கெடுப்பு. சென்ற வருஷம் அமெரிக்காவில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம். மேலும் ஆஸ்திரியாவில் சிக்கிய இனக்குழு மோதல். எல்லா இன மோதல்களும் வழிபாட்டுதலத்தில் இருந்து தான் துவங்குகிறது அல்லது துவக்கப்படுகிறது.tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.com