tag:blogger.com,1999:blog-37061961.post8497914214296222047..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-171686374114326242011-07-24T03:01:34.887+02:002011-07-24T03:01:34.887+02:00>போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளை...>போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.<br /><br />wise wordsஎஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-84769984906509741882011-07-24T02:58:36.045+02:002011-07-24T02:58:36.045+02:00>ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை...>ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார்<br /><br />100% !எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49007594691457874362011-07-23T23:16:31.814+02:002011-07-23T23:16:31.814+02:00குண்டுவெடிப்பின் முழுப்பின்னணியும் தெளிவாக விளக்கி...குண்டுவெடிப்பின் முழுப்பின்னணியும் தெளிவாக விளக்கியதற்கு நன்றிசெங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-46747640473767793372011-07-23T17:38:46.753+02:002011-07-23T17:38:46.753+02:00பல அறிய தகவல்கள் நல்கிய கட்டுரை. வாழ்த்துக்கள் நண்...பல அறிய தகவல்கள் நல்கிய கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.com