tag:blogger.com,1999:blog-37061961.post8234442186577633592..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-91136604073489674962013-07-14T09:41:28.187+02:002013-07-14T09:41:28.187+02:00சாதியை தகர்பதற்கு என்று கலப்பு மணங்கள் செய்தால் மு...சாதியை தகர்பதற்கு என்று கலப்பு மணங்கள் செய்தால் முடிவில் அது நீர்த்துப் போகும்Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76108626778691037952013-07-13T13:39:57.104+02:002013-07-13T13:39:57.104+02:00"கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடி...
"கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது"

இந்தியாவிலும் நிலைமை இதுதான். கலப்பு மணம் புரிந்த கொள்வோர் இடஒதுக்கீட்டு சலுகைக்காகவோ அல்லது உயர்சாதி கௌரவத்திற்காகவோ பெற்றோர்கள் தங்களின் ஏதாவதொரு சாதியை தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு செய்து கொள்கிறார்கள். கலப்பு மண தம்பதியரின் வாரிசுகள் சாதியற்றவர்களாக மாறுவதில்லை.

சமூக விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடும் தோழர்கள் மட்டுமே சாதியற்றவர்களாக தங்களது வாரிசுகளை மாற்றுகிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் மிகக் குறைவு என்றாலும் சாதியத்தை தகர்ப்பதற்கான சரியான பாதை இதுவே.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com