tag:blogger.com,1999:blog-37061961.post7735728660899669211..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஸ்டாலினை மிரட்டுவதற்காக ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-14474204051788002632016-03-28T14:24:14.655+02:002016-03-28T14:24:14.655+02:00முற்றிலும் உண்மை, இது மட்டுமின்றி ஜப்பானிய தலைமையு...முற்றிலும் உண்மை, இது மட்டுமின்றி ஜப்பானிய தலைமையும் ஒரு வகையில் இதற்கு காரணம். சோவியத் யூனியனிடம் முன்னரே சரணடைந்திருந்தால் இந்த அழிவுகளை தவிர்த்திருக்கலாம், ஆனால் அவ்வாறு நடந்தால் ஜப்பான் கம்யூனிசத்தை தழுவ நேரிடும் என்ற அச்சத்தில் ஜப்பானிய பேரசரர் அமெரிக்காவிடம் சரணடைந்தார். அவரது நலன்களுக்கு அதுவே உகந்தது. நாகசாகியில் அணுகுண்டு விழுந்ததினால் அல்லாமல் சோவியத் யூனியன் ஜப்பானை பிடித்துவிடும், அதன் பின்னர் நாடு கம்யூனசமயமாகிவிடும் என்ற பயமே ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைய காரணம். ஒரு வேளை சோவியத் யூனியன் ஜப்பானை எதிர்த்து முன்னேறாமல் இருந்திருந்தால் நாகசாகி சம்பவத்திற்கு பிறகும் தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து போர் புரிந்திருக்கும். மக்களின் மீது விழும் அணுகுண்டுகள் குறித்து ஜப்பானிய அரசுக்கு சிறிதும் கவலையில்லை என்பதே உண்மை.<br /><br />ஆதாரம்: https://www.youtube.com/watch?v=lRosq6Q_yZEசீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-9844397766441674152016-03-24T11:24:49.623+01:002016-03-24T11:24:49.623+01:00அமெரிக்கா வல்லரசு என நிருபிக்க செய்த அத்தனை வேலைகள...அமெரிக்கா வல்லரசு என நிருபிக்க செய்த அத்தனை வேலைகளையும் John Perkins அவருடைய confessions of an economic hitman லும் secret of american empire என்ற புத்தகங்களிலும் விவரமாக பதிவு செய்திருக்கிறார்.Anonymoushttps://www.blogger.com/profile/06411200997341970296noreply@blogger.com