tag:blogger.com,1999:blog-37061961.post7711612402401112541..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறுKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-37061961.post-12451590401996567742021-05-18T20:28:09.776+02:002021-05-18T20:28:09.776+02:00பாலஸ்தீன அரபிகள் பழைய யூதர்கள் என்றால் தொள் பொருள்...பாலஸ்தீன அரபிகள் பழைய யூதர்கள் என்றால் தொள் பொருள் ஆராய்சசி ஏன் யூதர்களுக்கு சாதகமாக இல்லைAnonymoushttps://www.blogger.com/profile/04642711586989303959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-23999299234241999932021-05-14T14:14:17.998+02:002021-05-14T14:14:17.998+02:00நீ என்ன பைத்தியமா முதல்ல போய் டாக்டர்ர பாருநீ என்ன பைத்தியமா முதல்ல போய் டாக்டர்ர பாருAnonymoushttps://www.blogger.com/profile/17065865702755236498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67549548926170609052020-07-05T17:49:33.433+02:002020-07-05T17:49:33.433+02:00//சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு...//சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம்.//
But you failed to prove any of the told history as missing.
But you yourself admit that there was a person called David who had a kingdom in that place.
//டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன.//
So now you admit that Jews lived in that area thousands of years back.

// இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. //
Bible never says that all Jews were taken to Babylon. Please check the facts. If you disagree show where the Bible says that?
//இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். //
Bible says so.

யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்
Any proof?
If you read the Bible, you can understand, that one God and multi God concepts were there at the same time.

However, I like to have a chat with you on this matter, if you are interested. Please let me know.
Prithiviraj kulasinghanhttps://www.blogger.com/profile/15899411508678919419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-8135986883243231642020-05-03T07:10:48.318+02:002020-05-03T07:10:48.318+02:00நான் பைபிள் உண்மை என்று நம்புகிறேன்
அதனால் யூத கு...நான் பைபிள் உண்மை என்று நம்புகிறேன்
அதனால் யூத குலம் இருந்தது என்பதையும் நம்புகிறேன் John Brittohttps://www.blogger.com/profile/00422090279275043787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63180246502284959252020-04-07T13:43:56.988+02:002020-04-07T13:43:56.988+02:00அருமையான தேவையான வரலாற்று தகவல்கள் கசார் பேரரசை ச...அருமையான தேவையான வரலாற்று தகவல்கள் கசார் பேரரசை செங்கிஸ்கான் கைப்பற்றி அவனது வாரிசுகள் ஆட்சி செய்ததாக ஒரு தகவல் உள்ளதுஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-36014259352956767322020-01-24T15:31:38.381+01:002020-01-24T15:31:38.381+01:00என்னுடைய தேடலை தெளவாக கொடுத்துவிட்டீர்கள் நன்றி
என்னுடைய தேடலை தெளவாக கொடுத்துவிட்டீர்கள் நன்றி

Anonymoushttps://www.blogger.com/profile/10550108189833742513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-27821970418927096022019-11-30T12:15:21.961+01:002019-11-30T12:15:21.961+01:00ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. எளிமையாக வாசி...ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. எளிமையாக வாசிக்க முடிகிறது.Amuthanhttps://www.blogger.com/profile/12179998407971956216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-347290172564277092019-04-29T19:03:22.772+02:002019-04-29T19:03:22.772+02:00இப்படியும் ஒரு கோமாளி எழுதி இருக்கான்இப்படியும் ஒரு கோமாளி எழுதி இருக்கான்Nan pavihttps://www.blogger.com/profile/05721159582019268422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63602532474457582442018-11-01T08:06:29.785+01:002018-11-01T08:06:29.785+01:00எகிப்தியர்களிடம் யூதர்கள் அடிமைகளாக இல்லை என்கிறீர...எகிப்தியர்களிடம் யூதர்கள் அடிமைகளாக இல்லை என்கிறீர்கள்.... அன்றைய காலத்தில் அவர்கள் எபிரேயர்கள் (எபிரேய (ஹீப்ரூ) பாஷை பேசியதால்) என்று அழைக்கப்பட்டனர். அதனால் எகிப்திய வரலாற்று மொழி பெயர்ப்புகளில் யூதர்கள் என்று இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் யூதர்கள் இப்பொழுதும் ஹீப்ரூ மொழியை தாய் மொழியாக பின்பற்றுகின்றனர்..Sathishhttps://www.blogger.com/profile/04252484156864696160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-27828321278121648672018-11-01T08:03:42.105+01:002018-11-01T08:03:42.105+01:00எகிப்தியர்களிடம் யூதர்கள் அடிமைகளாக இல்லை என்கிறீர...எகிப்தியர்களிடம் யூதர்கள் அடிமைகளாக இல்லை என்கிறீர்கள்.... அன்றைய காலத்தில் அவர்கள் எபிரேயர்கள் (எபிரேய (ஹீப்ரூ) பாஷை பேசியதால்) என்று அழைக்கப்பட்டனர். அதனால் எகிப்திய வரலாற்று மொழி பெயர்ப்புகளில் யூதர்கள் என்று இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் யூதர்கள் இப்பொழுதும் ஹீப்ரூ மொழியை தாய் மொழியாக பின்பற்றுகின்றனர்..Sathishhttps://www.blogger.com/profile/04252484156864696160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-10054086332407794412018-06-27T18:44:25.864+02:002018-06-27T18:44:25.864+02:00தகவல்களுக்கு நன்றி
சில செய்திகள் விடுபட்டு விட்டது...தகவல்களுக்கு நன்றி
சில செய்திகள் விடுபட்டு விட்டது
என தோன்றுகிறது
Anonymoushttps://www.blogger.com/profile/14232453598467567071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3539326354550147462018-04-22T16:11:15.953+02:002018-04-22T16:11:15.953+02:00அப்படியே கி.பி கி.பி அர்த்தம் கூறினால் நலமாயிருக்க...அப்படியே கி.பி கி.பி அர்த்தம் கூறினால் நலமாயிருக்கும். கர்த்தராகிய கிறிஸ்து இயேசு உங்களுக்கு அறிவை தருவாராக.Anonymoushttps://www.blogger.com/profile/04165818776918859800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75122839524209175662018-02-02T03:59:14.756+01:002018-02-02T03:59:14.756+01:00Yenna oru arivu?Yenna oru arivu?Anonymoushttps://www.blogger.com/profile/18227990052395734980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-1392360187120915802018-01-24T05:56:48.519+01:002018-01-24T05:56:48.519+01:00இது உங்களுடைய அறியாமை இது உங்களுடைய அறியாமை Tamil Christinhttps://www.blogger.com/profile/04116027638173705339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-39707720619363948822018-01-24T05:49:49.719+01:002018-01-24T05:49:49.719+01:00Good Good Tamil Christinhttps://www.blogger.com/profile/04116027638173705339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-62208024565363077122018-01-18T19:21:30.157+01:002018-01-18T19:21:30.157+01:00Enna ariya thagaval your article is wrongEnna ariya thagaval your article is wrongAnonymoushttps://www.blogger.com/profile/11188908183790181392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-8621848569387990152018-01-18T19:20:02.461+01:002018-01-18T19:20:02.461+01:00Enna santhagam ungalakku theeranthathuEnna santhagam ungalakku theeranthathuAnonymoushttps://www.blogger.com/profile/11188908183790181392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-34233525781511418872017-06-27T14:08:52.100+02:002017-06-27T14:08:52.100+02:00யுதா்கள் இன்றைய மக்கா மதினா மற்றும் அரபு பகுதிகளில...யுதா்கள் இன்றைய மக்கா மதினா மற்றும் அரபு பகுதிகளில் பலவற்றில் பெரும்

எணணிக்கையில் வாழ்ந்து வந்தாா்கள்.முஹம்மது வின் வரலாற்றை படித்தால் இது

தொியும்.தனது தலைமையை ஏற்க மறுத்ததால் ராணுவ நடவடிக்கை மூலம் வன்முறை மூலம்

யுதா்களை அழித்தொழித்தாா் முஹம்மது.யுதா்களைக் கொன்று சோபியா என்று யுத பெண்ணை மணந்து கொண்டாா்Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-64967561641757055222017-06-20T09:21:42.184+02:002017-06-20T09:21:42.184+02:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/13550229758228926877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57205634158657077162017-06-20T07:47:28.795+02:002017-06-20T07:47:28.795+02:00கொலையரசன் தான் கொலையரசன் தான் Anonymoushttps://www.blogger.com/profile/13550229758228926877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56471636753052407832017-06-20T07:45:19.349+02:002017-06-20T07:45:19.349+02:00இந்த கட்டுரை ஆதாரமற்றதுஇந்த கட்டுரை ஆதாரமற்றதுAnonymoushttps://www.blogger.com/profile/13550229758228926877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49211721291187278672017-06-20T07:42:33.655+02:002017-06-20T07:42:33.655+02:00இவர் உண்மையான பெயர் கலையரசனா இருக்கமுடியாது உண்ம...இவர் உண்மையான பெயர் கலையரசனா இருக்கமுடியாது உண்மையான பெயர் முகம்மதுவாதான் இருக்கும் .சொல்லுவதெல்லாம் பொய், புனித பைபிள்ல வர்ற வசனத்தை கதை என்று குறிப்பிடுகிறார்Anonymoushttps://www.blogger.com/profile/13550229758228926877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-84965602366239787722017-05-21T12:44:36.364+02:002017-05-21T12:44:36.364+02:00
muslims always trys to imitate Arabs in all count...
muslims always trys to imitate Arabs in all counts. They can be called ARAB

SALVES.They strive to justifyand glorify Arab culture Arab Leaders and hence they

have stagnated in all walks of life.They need a New Quran -ameliorated Super Quran to

guide them.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78504469067059211612017-05-16T16:44:43.956+02:002017-05-16T16:44:43.956+02:00வணக்கம்! உண்டு களிப்பதில் பெரும் நாட்டமுடைய எந்த க...வணக்கம்! உண்டு களிப்பதில் பெரும் நாட்டமுடைய எந்த கூட்டமும் அதற்குரிய விலையை கொடுத்துதான் ஆகவேண்டும்.
வட்டிக்கு கடன் வாங்கியே தம் நாட்டை இழந்தவர்கள் பாலஸ்தீனியர்கள்.யூதர்களின் புத்திசாலித்தனமும் அரபுக்களின் முட்டாள்தனமும்
ஒரு நேர்கோட்டில் சந்தித்த போது உருவான மன்னிக்கவும் உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல்.இங்கென்றில்லை,உலகம் முழுவதுமே
என் இனத்தவர் சாப்பாட்டு பிரியர்களாகவே இருப்பது பெரும் எரிச்சலையும்,ஆயாசத்தையும் தருகிறது.வயிறு புடைக்க தின்னும் கூட்டத்திற்கு மூளை எங்கே வேலை செய்யும்?

The great and grand city of MATHINA - Arab /Islamic centrre - is once called YATHRIP.Its inhabitants are completely JEWS and JEWS ONLY.Mohamed the Captain of Arab imperialism - had duputed his son in Law Mr, Ali to negotiate with the Jews about the possibilities of converting them into Muslims.In spite of Best efforts by ALI the Jews were firm in their native religion. Aggrived Mohammed had launched a Military offence against the innocent and armless Jews without any notice/surprise. More than 1000 Jews were killed in the operation and the women were ensalved as concubines for Muslims and Muslims soldiers.Mohammed has a share of 5% both in looted money and war captive women.The Jews were subjected to cruel apathy and injustice and they left the city in search of thier fortune elsewhere.That city is now called Mathina.
Have a have the guts to make a request to Arab leaders to ababdon the city of MECCA AND HAND IT OVER TO JEWS????????????
MUSLIMS WEB SUVANAPRIYAN had written a article about Jews .In that it is said JEWS HAVE WON 108 NOBEL PRIZES AND ARABS HAVE WON 0 NOBEL PRIZES.IS IT TRUE
Swami Vivekanada "s chicako address is worth remembering.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48128806873427783472017-01-31T00:30:37.360+01:002017-01-31T00:30:37.360+01:00எகிப்திற்கு சென்ற முன்னோர்கள் 70பது பேர்அப்போது இஸ...எகிப்திற்கு சென்ற முன்னோர்கள் 70பது பேர்அப்போது இஸ்ரேலியர்களாகவும் இல்லை யூதர்களாகவும் இல்லை 400 ஆண்டுகால அடிமைவாசம், பிறகே மோசஸ் மூலம் வெளி வருகின்றனர்

அந்த 70பது பேரும் எகிப்த்தின் ராஜாவிற்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் இருந்த யோசேப்பின் மூலமாக சென்றவர்கள்

பிறகு எப்படி யூதர்களை அடிமைகளாக வைத்திருந்ததாக எகிப்து குறிப்புகளில் இருக்கும்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
உங்கள் பதிவு பைபிள் மீதான அவதூறு
சொல்லும் நோக்கில் காழ்புனர்ச்சியால் வந்திருக்கிறது Anonymoushttps://www.blogger.com/profile/02107254969231871335noreply@blogger.com