tag:blogger.com,1999:blog-37061961.post7354164996426143219..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறிமுகம் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-33290809971271861952016-04-06T10:04:35.117+02:002016-04-06T10:04:35.117+02:00நன்றி தோழர் சீனிவாசன்.
முகாமைத்துவம் என்றால் Manag...நன்றி தோழர் சீனிவாசன்.
முகாமைத்துவம் என்றால் Management, நிர்வாகம் என்றும் சொல்லலாம். அந்தச் சொல் இந்தியாவில் பாவனையில் இல்லை என்பது எனக்குத் தெரியாது.
நான் இங்கே அந்த நூலில் எழுதி இருந்தவற்றை மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன். இது முதலாவது அத்தியாயம் மட்டும் தான். நூலை முழுவதும் வாசித்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். மேலும் இந்த எழுத்தாளர் கம்பனி நிர்வாகிகளை பற்றி மட்டும் ஆராய்ந்திருக்கிறார். புத்தகத்தின் தலைப்பும் அது தானே. Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-92005445676693658852016-04-05T14:03:14.675+02:002016-04-05T14:03:14.675+02:00முகாமைத்துவம் என்றால் நிர்வாகம் எனும் பொருளா? இந்த...முகாமைத்துவம் என்றால் நிர்வாகம் எனும் பொருளா? இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் உபயோகிப்பதில்லை. சோசலிச நாட்டில் அனைவருக்கும் ஒரே சம்பளமென்றே இத்தனை காலமும் நினைத்திருந்தேன், பல புதிய தகவல்களை தங்களது கட்டுரை அளிக்கிறது..

உடல் உழைப்பு வேலைக்கும் ,மூளை உழைப்பு வேலைக்கும் இடையிலான பாகுபாடு அங்கு எவ்வாறு இருந்தது? அனைவருக்கும் கல்வி எனில் பெரும்பாலோனோரின் தேர்வு மூளை உழைப்பாகத்தானே இருக்கும்? தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு வராதா?அப்பொழுது.

தொழிலாளிக்கும் ஆலை நிர்வாகத்திற்கும் இடையே இருந்த உறவென்ன? அவர்கள் நிர்வாகத்திலும் பங்கு கொண்டனரா? தொழிலாளர்களே தொழிற்சாலையை நடத்தினரா?

தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் பணிபுரியும் சுகந்திரம் இருந்ததா? ஒரு தொழிற்சாலையில் பணிபுரிய விருப்பமில்லையெனில் வேறொரு இடத்தில் பணிபுரிய முடியுமா?

சிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்கள் எங்கனம் ஊக்கம் பெற்றனர்?, வேலையே செய்யாமல் ஏய்க்கும் நபர்கள் எந்த மாதிரியான தண்டனையை பெற்றனர்?

திறனற்ற நிர்வாகிகளை தொழிலாளர்களால் நீக்க முடியுமா? இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையில் பல நிறுவனங்களில் மேலாளர்கள் எந்த தகுதியுமின்றி பல ஆண்டுகள் பொழுது போக்கி கொண்டுள்ளனர். அம்மாதிரி ஆட்களை சோசலிசம் என்ன செய்தது?

தொழிலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சம்பள வேறுபாடு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தீர்கள், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் வேறுபாடு இருந்ததா?

சொத்துரிமை இல்லாததால், அதிகம் சம்பளம் பெற்ற நிர்வாகிகள் அதை வைத்து என்னதான் செய்ய முடியும்? கார் உள்ளிட்ட ஆடம்பர பொருள்களை அவர்கள் நுகர முடியுமா?

அருமையான கட்டுரை தோழர், சோவியத் யூனியன் என்பது உலகப்பாட்டாளி வர்க்கம் இழந்த சொர்க்கம்! சோவியத் யூனியன் குறித்து ஆங்காங்கு நீங்கள் எழுதினாலும், அன்றைய சோவியத் யூனியனின் வாழ்க்கை முறை குறித்து ஒரு தொடராய் வாய்ப்பிருக்கையில் எழுத வேண்டும்.சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.com