tag:blogger.com,1999:blog-37061961.post6708864404363296814..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சிKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-10935393431311012182012-01-25T12:08:28.776+01:002012-01-25T12:08:28.776+01:00வணக்கம் நண்பரே,
நமக்கு இந்த புரட்சி என்பதில் நம்பி...வணக்கம் நண்பரே,
நமக்கு இந்த புரட்சி என்பதில் நம்பிக்கை போய் விட்டது.அனைத்துமே வல்லரசுகளின் இராஜ தந்திர நடவடிக்கைககளே. ஒரு குழுவிற்கு ஆய்தம் கொடுப்பார்கள். காரியம் முடிந்தது கை கழுவுவார்கள்.
ஒருவேளை சீனா இதற்கு பிண்ணணியில் உள்ளது என்றால் அதற்கேற்ற எதிர்வினைகளை அமெரிக்க இந்தியா மூலம் செய்யும்.
உடனே இந்தியாவிற்கு[அப்போதைய அரசு] தமிழர் மேல கரிசனம் உடையது போல் காட்டி பிரச்சினையை திசை திருப்புவார்கள்.

தமிழ் சிங்கள மக்கள் வர்க்க ரீதியாக ஒன்றிணைவதன் [நல்லது என்றாலும்]வாய்ப்பு குறைவு என்றே கருதுகிறேன். இப்படி புரட்சி என்று ஏற்கெனவே உயிர் மட்டும் மிச்சம் இருக்கும் சாமான்ய தமிழ் மக்களை துன்புறுத்தாமல் இருந்தால் போதும் என்ற எண்ணமே வருகிறது.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50237713290215658882012-01-25T05:28:40.490+01:002012-01-25T05:28:40.490+01:00எல்லாம் அரசியல்...
உங்கள் பகிர்வுக்கு நன்றி......
...எல்லாம் அரசியல்...
உங்கள் பகிர்வுக்கு நன்றி......

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"aotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.com