tag:blogger.com,1999:blog-37061961.post6206660288288101265..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தமிழ் தேசியவாதிகளும் இடதுசாரிகள் ஆகலாம் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-86901626525595125532013-11-13T21:15:56.854+01:002013-11-13T21:15:56.854+01:00தங்கள் விளக்கத்திற்க்கு நன்றிதங்கள் விளக்கத்திற்க்கு நன்றிNellai Balajihttps://www.blogger.com/profile/14122979722703932213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-144269543297141872013-11-12T09:52:49.169+01:002013-11-12T09:52:49.169+01:00முதலில் நீங்கள் இனம், இனக்குழு, வர்க்கம் போன்ற சொற...முதலில் நீங்கள் இனம், இனக்குழு, வர்க்கம் போன்ற சொற்களுக்கு அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். இனம், இனக்குழு என்ற பேதம் கற்காலத்தில் இருந்து தொடர்கின்றது. இன்றைய முதலாளித்துவ நாகரீகம் , அவற்றை எல்லாம் கடந்து செல்கின்றது. இனங்களை, இனக்குழுக்களை ஒன்று சேர்க்கிறது. பிறகு, வர்க்கங்களாக பிரிக்கின்றது. ஆனால், சில நேரம் முதலாளித்துவம் தனது நலன் கருதி, இனங்களை, இனக் குழுக்களை மோதவைத்து வேடிக்கை பார்க்கிறது. இனக் குரோத யுத்தங்களினால் ஆதாயம் அடைகின்றது. அவற்றை இடதுசாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அதற்காக, இடதுசாரிகள் ஒரு குறிப்பிட்ட இனத்தை, இனக்குழுவை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.இடதுசாரிகள் பக்கச் சார்பற்றவர்களாக, நீதிபதி ஸ்தானத்தில் இருக்க வேண்டியவர்கள். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-6356724556693941342013-11-11T18:33:48.077+01:002013-11-11T18:33:48.077+01:00\\பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்...\\பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள். \\\<br /><br /> மறுக்க முடியாத உண்மை...உண்மையான இடது சாரிகள், பல இன குழுக்களை ஆதரிப்பது, அவர்களின் வர்க கட்டமைப்புக்கு எதிரானது அல்லவே ? வர்க்க கட்டமைப்பா இல்லை இனக் குழுக்கள் அங்கீகரிப்பா ??<br /><br />எதை கொம்முனிசம் ஆதரிக்கிறது? Nellai Balajihttps://www.blogger.com/profile/14122979722703932213noreply@blogger.com