tag:blogger.com,1999:blog-37061961.post6009787712902691675..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கைKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-54780830957894772132015-10-12T16:55:37.570+02:002015-10-12T16:55:37.570+02:00Thanks...Thanks...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-88372870730390217472015-10-06T11:13:58.272+02:002015-10-06T11:13:58.272+02:00தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீனிவாசன்.தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீனிவாசன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32096868656122340982015-10-06T10:13:14.755+02:002015-10-06T10:13:14.755+02:00மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த புத்தக கண்கா...மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த புத்தக கண்காட்சியில், அன்று சோவியத் ரஷ்யாவில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெறும் 20 ரூபாய்க்கு மலிவுவிலையில் கிடைத்தது. அரசியல் நூல்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப நூல்களும் அதில் இருந்தன. அடிப்படை இயந்தரவியல், மின் பாதுகாப்பு மற்றும் சில அரசியல் நூல்களையும் வாங்கி கொண்டேன். இன்றும் உருக்குலையாமல் இருக்கும் அந்த நூல்களை பார்க்கையில், உருக்குலைந்த சோவியத் யூனியனின் நிலையை எண்ணி வருத்தமும், அது இன்னும் இருந்திருக்ககூடாதா எனும் ஏக்கமும் மேலிட்டது. சோவியத் நூல்கள் குறித்து முன்பு வினவில் வந்த பதிவு http://www.vinavu.com/2011/12/28/moscow-books/<br /><br />சோவியத் யூனியனின் மக்களுக்கு மட்டுமல்ல இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் மக்களுக்கும் அறிவுச்செல்வத்தை வாரி வழங்கிய சோவியத் யூனியன் எவ்வளவு உயர்ந்தது, அதை இழந்ததுதான் உலக பாட்டாளி வர்க்கத்துக்கு உண்மையான இழப்பு.சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-47116239354118135032015-10-03T07:45:32.178+02:002015-10-03T07:45:32.178+02:00சுவாரஸ்யமான செய்திகள்சுவாரஸ்யமான செய்திகள்சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.com