tag:blogger.com,1999:blog-37061961.post5979184082946204910..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-31804319409155504652011-04-15T09:35:42.347+02:002011-04-15T09:35:42.347+02:00//நல்ல உதாரணம், பா.ரா.வின் 'நிலமெல்லாம் ரத்தம்...//நல்ல உதாரணம், பா.ரா.வின் 'நிலமெல்லாம் ரத்தம்'. http://nilamellam.blogspot.com/ அவர், அதனை எழுதுமுன், யூத, கிருத்துவ, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அனைவரையும் படித்துவிட்டு ஒவ்வொரு விஷயத்தையும் எழுதி இருப்பார்... அதாவது நடுநிலையுடன்..!//

தயவு செய்து நடுநிலை என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டாம்.இஸ்லாமிய தலைவர்கள் கொடுத்த இஸ்லாமிய வரலாற்றை அப்படியே ராகவன் அவர்கள் பதிவு செய்து புத்தகம் எழுதியுள்ளார்கள்தெய்வமகன்https://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-89534164135121043562011-04-15T09:34:18.153+02:002011-04-15T09:34:18.153+02:00//இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை ம...//இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அன்று முகமதுவும், முஸ்லிம்களும் ஆயுதமேந்தி எதிர்த்து போரிட்டிருக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக அழிக்கப் பட்டிருப்பார்கள்.//

கலையரசன் உங்களின் எழுத்து திறமை என்னை அதிகமாக இரசிக்க வைத்துள்ளது.ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதுவதாக சொல்லும் நீங்கள் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் தப்பும் தவறுமாக வக்காலது வாங்குகிறீர்கள்.

முதன் முதலில் மெக்கா குரைசிகள் மதீனாவின் முகமதுவை அளிக்க படை எடுத்து வந்ததாக எந்த வரலாறும் கூறவில்லை.முகமதுவே ஒரு கூட்டத்துடன் மெக்காவின் வியாபாரக்குழுக்களை பலமுறை அச்சுறுத்தியதாகவே வரலாறு உண்டு.வாசித்துப்பாருங்கள்தெய்வமகன்https://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-80771314381503412122011-04-15T09:33:59.593+02:002011-04-15T09:33:59.593+02:00//இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை ம...//இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அன்று முகமதுவும், முஸ்லிம்களும் ஆயுதமேந்தி எதிர்த்து போரிட்டிருக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக அழிக்கப் பட்டிருப்பார்கள்.//

கலையரசன் உங்களின் எழுத்து திறமை என்னை அதிகமாக இரசிக்க வைத்துள்ளது.ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதுவதாக சொல்லும் நீங்கள் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் தப்பும் தவறுமாக வக்காலது வாங்குகிறீர்கள்.

முதன் முதலில் மெக்கா குரைசிகள் மதீனாவின் முகமதுவை அளிக்க படை எடுத்து வந்ததாக எந்த வரலாறும் கூறவில்லை.முகமதுவே ஒரு கூட்டத்துடன் மெக்காவின் வியாபாரக்குழுக்களை பலமுறை அச்சுறுத்தியதாகவே வரலாறு உண்டு.வாசித்துப்பாருங்கள்தெய்வமகன்https://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-85952938805613467822010-02-10T18:44:32.177+01:002010-02-10T18:44:32.177+01:00சகோதரரே...
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மேலும...சகோதரரே...
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மேலும், தங்களின் முன்முடிவுகளை உதறியெறிந்துவிட்டு எழுதுவீர்களாயின் அது சரியான தொடராக இருக்கும். இதற்கு நல்ல உதாரணம், பா.ரா.வின் 'நிலமெல்லாம் ரத்தம்'. http://nilamellam.blogspot.com/ அவர், அதனை எழுதுமுன், யூத, கிருத்துவ, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அனைவரையும் படித்துவிட்டு ஒவ்வொரு விஷயத்தையும் எழுதி இருப்பார்... அதாவது நடுநிலையுடன்..! அதில் உங்களுக்கு பல தகவல்களும் 'நடுநிலையுடன் எழுதுவது எப்படி' என்ற தடமும் தென்படும் என்பது என் கருத்து. தங்களின் கொள்கைக்கு விரோதமாய் இருப்பின் தயவுசெய்து வரலாறை வளைக்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-34026658116431809182010-02-10T14:46:07.314+01:002010-02-10T14:46:07.314+01:00Good compilation. In fact detailed one. Surprise t...Good compilation. In fact detailed one. Surprise to see how come u became more interested in Islam studies?Thameeznoreply@blogger.com