tag:blogger.com,1999:blog-37061961.post4990901965477812418..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ட்ராஸ்கிசம் : நிரந்தரப் புரட்சி எனும் ஒரு நிரந்தரக் கனவு Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-54218721899761167832020-11-19T17:22:53.594+01:002020-11-19T17:22:53.594+01:00நீங்கள் தந்துள்ள பல கருத்துக்கள் சரியானவை. ஆனால் ந...நீங்கள் தந்துள்ள பல கருத்துக்கள் சரியானவை. ஆனால் நீங்கள் ஸ்டாலினிச கண்ணாடியைப் போட்டுக்கொண்டு சிலவற்றை ஆராய்ந்திருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
1. இலங்கையில் டரொட்ஸ்கியிசத்தை அறிமுகப்படுத்திய கொல்வின், என்.எம். போன்றோருடன் ஸ்டாலிச வழிவந்த விக்ரமசிங்க, பீட்டர் கெனமன் போன்றோரும் பண்டாரநாயக்க, சிறிமா அரசில் இணைந்து கொண்டனர்.
2. சமாதான சகவாழ்வு என்பது முதலில் ஸ்டாலினிச வழிவந்தோராலேயே முன்வைக்கப்பட்டது. இதற்கு ஓரளவு சமாந்திரமான கொள்கை அக்காலத்தில் பீஜிங் இலிருந்து வந்தது (அரசு-அரசு உறவு, கட்சி-கட்சி உறவு) இதுதான் பல இடதுசாரிகள் சரணடைவுக்கொள்கையை முன்வைக்கத் துணை போனது.
3. இரு தரப்பிலும் அரசுக்குப் பரிபூரண எதிர்ப்புடன் அமைப்புகள் இருந்தன. புரட்சிக் கம்யுனிஸ்ட் கழகம், இடது கம்யூனிஸ்ட் கட்சி என்பன இருதரப்பினதும் உதாரணங்கள்.
4. ஐரோப்பிய நிலை பற்றித் தெரியாது.இலங்கையில் கம்யுனிஸ்ட் பெயருடன் ட்ரொட்ஸ்கிச அமைப்புகள் இயங்கின. (அது இல்லாமலும் இயங்கின) அது போலவே பெயரில் கம்யுனிசம் இல்லாமல் ட்ரொட்ட்ஸ்கிச அமைப்புகளும் ஸ்டாலினிச அமைப்புகளும் இயங்கின.
இரு முகாம்களுள்ளும் சந்தர்ப்பவாதிகளும் அதி தீவிர இடதுசாரிகளும் வலதுபுறம் சாய்ந்தவர்களும் சீர்திருத்தவாதிகளும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

கூடுமானவரை ட்ரொட்ஸ்கியிசத்தை அவரது எழுத்தில் இருந்தே அடையாளம் காண்பது நல்லது. நிரந்தரப்புரட்சிக் கோட்பாடு பற்றிய அறிமுகம் அது தவறும் இடங்களை சுட்டிக்காட்டுங்கள். அது அனைவரதும் வளர்ச்சிக்கு உதவும்.Prithiviraj kulasinghanhttps://www.blogger.com/profile/15899411508678919419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-71208908537065432312014-02-24T17:26:51.700+01:002014-02-24T17:26:51.700+01:00SUPERSUPERAnonymoushttps://www.blogger.com/profile/00162440891269979386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-29843822700522070332014-02-24T17:25:21.707+01:002014-02-24T17:25:21.707+01:00arumai kalai well done not this one YESTER ...arumai kalai well done not this one YESTER YEAR youre serial hindusim I KNOW RECENT LERAN COMMENT HOW DO; SO SORREY IMMEDIATE RESPONSAnonymoushttps://www.blogger.com/profile/00162440891269979386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76020169827619097712014-02-19T10:24:08.810+01:002014-02-19T10:24:08.810+01:00நன்றி, குருத்து.
ட்ராஸ்கிச திரிபுவாதிகள் பற்றி, எ...நன்றி, குருத்து.
ட்ராஸ்கிச திரிபுவாதிகள் பற்றி, எனது அனுபவத்தில் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-13347528249498729642014-02-19T06:44:37.740+01:002014-02-19T06:44:37.740+01:00//"ஸ்டாலினிசம் வீழ்ந்து" இருபதாண்டுகளுக்...//"ஸ்டாலினிசம் வீழ்ந்து" இருபதாண்டுகளுக்கு மேலாகியும், ட்ராஸ்கிஸ்டுகள் எதிர்பார்த்த நிரந்தரப் புரட்சி ஏற்படவில்லை. அப்படி ஒரு புரட்சி எந்தக் காலத்திலும் வராது போலிருக்கிறது. அதனால் தான் ட்ராஸ்கியும் தனது தத்துவத்திற்கு "நிரந்தரப் புரட்சி" என்று பெயரிட்டார் போலும். //

:). ட்ராஸ்கியவாதிகள் பற்றியும், அவர்களின் சித்தாந்தம் பற்றியும் நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள். குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.com