tag:blogger.com,1999:blog-37061961.post4140389834786217619..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-51251090257305000442013-05-12T10:29:57.180+02:002013-05-12T10:29:57.180+02:00Harigaran, சிலுவைப் போர்களில் இஸ்லாமியர்கள் வெற்றி...Harigaran, சிலுவைப் போர்களில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறவில்லை. அது அவர்களுக்கு அழிவையும், பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியது. சிலுவைப் படைகள் பல பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர். இன்றைய சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய பகுதிகள், பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. பிற்காலத்தில் தோன்றிய சலாவுதீன் என்ற தளபதி தான், இஸ்லாமிய சக்தியை ஒன்று திரட்டி, சிலுவைப் படைகளை தோற்கடித்தார். அதற்குள் பல நூறாண்டுகள் கடந்து விட்டன. நூறாண்டு கால வரலாறுகளை ஒன்று சேர்த்து பார்த்தால், இறுதியில் இஸ்லாமியர்கள் வென்றார்கள் என்று கூறலாம். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12006918483865192842013-05-12T10:21:21.329+02:002013-05-12T10:21:21.329+02:00Venkat Raja, சிலுவைப் போர் பற்றிய வரலாற்று நூல்கள்...Venkat Raja, சிலுவைப் போர் பற்றிய வரலாற்று நூல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. இணையத்திலும் தேடினால் கிடைக்கும். என்னுடைய கட்டுரைகள், வரலாறு குறித்து ஆர்வமற்றவர்களையும் அறிந்து கொள்ள தூண்டுவதற்காக எழுதப் பட்டவை. சிலுவைப் போரின் விளைவுகளை ஆய்வு செய்வதிலேயே கூடுதல் கவனத்தை செலுத்தி உள்ளேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37182199017761975362013-05-12T09:05:32.936+02:002013-05-12T09:05:32.936+02:00மூன்று சிலுவை போர்களில் இஸ்ஸாமியர் வெற்றி என்று பட...மூன்று சிலுவை போர்களில் இஸ்ஸாமியர் வெற்றி என்று படித்து உள்ளேன் எது உண்மை.Kaththukutti Communisthttps://www.blogger.com/profile/17770281592866255403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56274917131068051402013-05-11T05:05:52.843+02:002013-05-11T05:05:52.843+02:00சம்பவங்கள் நடைபெற்ற வருடங்களையும் குறிப்பிட்டு இரு...சம்பவங்கள் நடைபெற்ற வருடங்களையும் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.com