tag:blogger.com,1999:blog-37061961.post3334814749253443006..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37061961.post-15611676628375313702009-12-26T09:21:21.722+01:002009-12-26T09:21:21.722+01:00http://en.wikipedia.org/wiki/Israeli_settlements#D...http://en.wikipedia.org/wiki/Israeli_settlements#Debate_on_the_settlements

கடந்த கால வரலாறு இன்றும் இஸ்ரேலை பயமுறுத்துகிறது. பகுதிகளை
திருப்பிக்கொடுத்த்டால், நாட்டை மீண்டும் அழிக்க போர் புரிவார்கள் என்ற
ஒரு பாரேனியா இன்றும் உள்ளது. ஆனாலும் இஸ்ரேல் ஒரு ஜனனாயக நாடுதான்.
அங்கு கடுமையான மாற்றுக்கருத்துகள், விவாதங்கள் மற்றும் தேர்தல் மூலம்
எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க வழிமுறைகள் உள்ளன. இஸ்ரேலின் கொள்கைகளை எதிர்க்கும் இஸ்ரேலியர்களை யாரும் துரோகிகளாக பார்பதில்லை. கொல்வதில்லை. ஆரோக்கியமான ஜனனாயம ; பத்திரிக்கை சுதந்திரம், லிபரல் ஜனனாயகம்.

இதே போல் பாலஸ்தீனம் மற்றும் இதர அரபு நாடுகளுலும் சாத்தியாமல நல்லா இருக்கும். பிரச்சனைகளை பேசித்தீர்த்து கொள்ளாம்.

பொதுவாத இஸ்லாமிய மற்று அரேபிய நாடுகளில் இது போன்ற அடிப்படை ஜனனாயக் அமைப்பு சாத்தியாமா ? நீங்க தான் செல்லனும்.

எண்ணை வளம் முற்றாக தீர்ந்த உடன், இந்த பாலஸ்தீனப் பிரச்சனை
தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது. சவுதி நிதி உதவி செய்வது நின்று
விடும். நிலப்பிரவுத்தவ ஆளும் கும்பல், தாம் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள பெரும் செல்வத்துடன் ஓடிவிடுவார்கள். பிறகு 100 ஆண்டுகளுக்கு
முன் இருந்தது போல் அரேபியர்கள் ஒட்டகம் மேய்த்து பிழைக்க வேண்டிய நிலை வரும். போர்கள், சண்டைகள் முற்றாக நின்று போகும். அப்பவாவது அடிப்படை ஜனனாயகம் மலருமா அங்கு ? தெரியவில்லை..

இஸ்ரேலின் வரலாறை படிக்கும் போது, என்னைப் பொருத்தவரை, எந்த துன்பத்தையும் தாங்கி, வாழ்ந்துவிடலாம் என்று நம்பிக்கை பிறக்கிறது.

அவர்களின் இன்றைய நிலைபாடு மற்றும் தவறுகள் வேறு விசியம். ஆனால் ஆரம்ப வருடங்களில் அவர்கள் எதிர் கொண்ட போர்கள் மற்றும் செய்த தியாகங்கள் ஒரு
மகத்தான, மிக மகத்தான வீர வரலாறு. An indomitable people with a 'never say die' spirit. Valiant courage while facing and defeating powerful enemies. out-gunned and out numbered on all fronts many times... They crossed all the limits of human endurance and will power...

an inspiration for me...

இந்த புத்தகங்களை முடிந்தால் படிக்கவம் :

O Jerusalem!
by Dominique Lapierre and Larry Collins.
http://en.wikipedia.org/wiki/O_Jerusalem

Exodus by Leon Uris
http://en.wikipedia.org/wiki/Ari_Ben_Canaan

பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய உழைப்பும், திறமையும் மிக மிக அருமையான சாதனைகள் தாம். அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா வை விட மிக மிக வளமாக 50
வருடங்களில் மாறியது பெரும் சாதனை. எண்ணை வளம் இல்லாமல், ஜோர்டானில்
இருந்து இறக்குமதிதான்.

I salute these brave and determined people..
Shalom !

இஸ்ரேல் பகுதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இதர அரேபிய பகுதிகளை விட வறுமை அதிகமாக, மற்றும் பின் தங்கியே இருந்தது. யூதர்களின் உழைப்பும்,
திறமையும், சுத்ந்திர சந்தை பொருளாதார கொள்கைகளும் அதை பின்னர் ஒரு முன்னேறிய நாடாக மாற்றியது ஒரு மகத்தான சாதனை. வறுமை ஒழிப்பிற்க்கு சரியான பாதை பற்றி இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இததனைக்கும் எண்ணை வளம்
இல்லை. ராணுவ செலவு மிக அதிகம். அதன் துறைமுகங்கள் மற்றும் வர்தகம் செல்லும் பாதைகள் பல முறை எதிர்களால் பிளாக்கேட் (முடக்கம்) செய்யப்பட்டன.

பாலஸ்தீனர்கள், அவர்களுக்கு அய்.நாவால் 1948இல் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அமைதியாக வாழ்ந்து, இஸ்ரேலுடன் நட்புரவுடன் இருந்திருந்தால், இன்று பாலஸ்தீனும் ,அமீரகம் போன்ற நல்ல வளமாக் இருந்திருக்கும். இஸ்ரேலின் உதவி (ரிப்பிள் எஃபெக்ட் - thru ripple effect) கிடைத்து முன்னேறி சுபிட்சம்
அதிகரித்திருக்கும்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-7991078185523036642009-12-26T09:18:49.946+01:002009-12-26T09:18:49.946+01:001948 அய்.நா வாக்கெடுப்பில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட ...1948 அய்.நா வாக்கெடுப்பில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு, அரேபிய
நாடுகள் அதை ஏற்க்க மறுத்து, சின்ஞ்சிறிய இஸ்ரேல் மீது 5 நாடுகளுள் ஒரே
சமயத்தில் போர் தொடுத்தன. அன்றிலிருந்து இஸ்ரேல் தன்னை காப்பற்றிக்கொள்ள
வாழ்வாதார போரில் (war for survival) ஈடுபட வேண்டிய கட்டாயம்.

http://en.wikipedia.org/wiki/Arab-Israeli_conflict

[edit] June 12, 1967-1973

In the summer of 1967, Arab leaders met in Khartoum in response to the
war, to discuss the Arab position toward Israel. They reached
consensus that there should be:

No recognition of the State of Israel.
No peace with Israel.
No negotiations with Israel.

In 1969, Egypt initiated the War of Attrition, with the goal of
exhausting Israel into surrendering the Sinai Peninsula.[43] The war
ended following Nasser's death in 1970.

On October 6, 1973, Syria and Egypt staged a surprise attack on Israel
on Yom Kippur, overwhelming the Israeli military.[44][45] The Yom
Kippur War accommodated indirect confrontation between the US and the
Soviet Union. When Israel had turned the tide of war, the USSR
threatened military intervention. The United States, wary of nuclear
war, secured a ceasefire on October 25.[44][45]

இது Golda Meir என்னும் இஸ்ரேல் பிரதமர் (முதல் பெண்மணி) அன்று கூறியது :

"The Muslims can fight and lose, then come back and fight again. But
Israel can only lose once."

இன்று பாலஸ்தீனர்களின் பக்கம் தான் நியாயம் உள்ளது. ஆனால் நேர்மை,
ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை இல்லாமல் அவர்கள் தொடர்ந்து துன்பத்திலேயே
வாடும் கொடுமை. பாலஸ்தீன விடுதலை இயக்கம் 1948 போரில் தோல்வி அடைந்த பின்
முதலில் ஜோர்டானில் தன் தளத்தை அமைத்து. ஆனால் நன்றி இல்லாமல் ஜோர்டானை
ஆக்கிரமிக்க முயன்றதால் அங்கிறது விரட்டப்பட்டு, பின் லெப்னானில் அதே
வேலையை செய்த்து. அதனால் ஒரு கொடுமையான உள்னாட்டு போர் லெப்னானில்
ஏற்பட்டு, பின் டுனிசியாவிற்க்கு அந்த விடுதலை இயக்கம் துரத்தப்பட்டது.

நேர்மை, நன்றி உணர்ச்சி, கட்டுப்பாடு இல்லாமல் எந்த ஒரு இயக்கமும்,
போராளி குழுவும் வென்றதாக சரித்திரம் இல்லை. பாலஸ்தீன தலைமைக்குள்
இருக்கும் ஊழல், குழுச்சண்டைகள் மற்றும் அடக்குமுறைகள் : இவை இருக்கும்
வரை விமோச்சனம் இல்லை.

பல முறை கொடுத்த வாக்கை மீறி காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது
ராக்கேட் அடிப்பதால், வெகுண்ட இஸ்ரேல் கடுமையான தடைகளை,
எதிர்தாக்குதல்களை ஈவிரக்கமில்லாமல் செய்கிறது. இரு தரப்பினரிடமும் தவறு
உள்ளது.

சவுதி அரேபியா தான் இன்றும் பாலஸ்தீன அரசிற்க்கு ஆண்டு தோறும் பெரும்
நிதி உதவி அளித்து காப்பற்றுகிறது. ஆனால் பாலஸ்தீனர்களின் நேர்மையற்றா
ஊழல் ஆட்சி அதை வீணடித்து பாழாக்குகிறது.

பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் அங்கிரத்து, ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை
திருப்பிக் கொடுத்தாலும் அவர்கள் 'உருப்பட' மாட்டர்கள் என்பதே என்
தாழ்மையான கருத்து.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-64293650231454515812009-12-26T09:11:47.875+01:002009-12-26T09:11:47.875+01:00///பிற்காலத்தில், எழுபதுகளில் பாலஸ்தீன இயக்கங்கள் ...///பிற்காலத்தில், எழுபதுகளில் பாலஸ்தீன இயக்கங்கள் அடித்து விரட்டப் பட்டன. மன்னருக்கு விசுவாசமான படைகள் பாலஸ்தீன எழுச்சியை அடக்கியதில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். இறுதியாக பாலஸ்தீன போராளிகள் லெபனானில் தஞ்சமடைந்தனர்.///

ஜோர்டானில் இருந்து ஏன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று சொல்லவில்லையே ? புகழிடம் கொடுத்த நாட்டையே ஆக்கிரமித்து, ஆள நினைத்தனர். ஃபாசிச பாணியில். அதன் விளைவுதான் அந்த விரட்டல். லெப்னானிலூம் அதே கதை.

1948இல் அய்.நா அளித்த பகுதிகளை மட்டும் வைத்து, அமைதியாக வாழ நினைத்தனர் இஸ்ரேலியர். பல முறை அவர்களை முற்றாக அழிக்க அரபு நாடுகள் படை எடுத்தன.

Israel was fighting for its exisitence for many decades. And Soviet Union played power poilitcs with no ethics or morals (almost similar to US) by blindly supporting fascisitic and religious dictatorships of Eqypt, Syria, etc.

there is no doubt about Israeli atrocities, esp post 80s. but there is no denying of violations and fascisit activities of Palestineian groups too.

இது நான் முன்பு எழுதிய பதிவு :

http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.htmlK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-21311826580832351892009-12-26T08:24:40.856+01:002009-12-26T08:24:40.856+01:00Gifariz நன்றி.
நீங்கள் சொல்வது சரி. ஹமாஸ் பற்றி வ...Gifariz நன்றி.
நீங்கள் சொல்வது சரி. ஹமாஸ் பற்றி விரிவாக இங்கே எழுதவில்லை.

பிரதீப், நன்றி.
அரபாத் சில விஷயங்களில் இஸ்ரேலுடன் ஒத்துழைத்தார். சில விஷயங்களில் எதிர்த்து நின்றார். வெளிநாடுகளில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் தாயகம் திரும்ப வேண்டும் என்ற விஷயத்தில் மட்டும் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் இஸ்ரேலுடன் முரண்பட்டார். தற்போதுள்ள அப்பாஸ் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவார்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42863886145424298432009-12-26T06:37:11.407+01:002009-12-26T06:37:11.407+01:00//அரபாத்தின் தலைமை இஸ்ரேல் சொற்கேட்டு நடக்கும் பிர...//அரபாத்தின் தலைமை இஸ்ரேல் சொற்கேட்டு நடக்கும் பிரதேச பொலிஸ் ஆகியது. //

ஐயோ நான் பல இடங்களில் அவர் பாலஸ்தீனர்களின் ஒப்பற்ற தலைவன் என்றல்லவா படித்து இருக்கேன் :(

அப்போது அவர் நல்லவரில்லையா ?பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-74566940411703355092009-12-24T19:52:27.373+01:002009-12-24T19:52:27.373+01:00'ஹமாஸ்' ஐப் பற்றி நீங்கள் திரட்டியுள்ளது ஒ...'ஹமாஸ்' ஐப் பற்றி நீங்கள் திரட்டியுள்ளது ஒரு டொட் என்றுதான் செல்ல வேண்டும்Gifarizhttps://www.blogger.com/profile/15438645011627133693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87074970747545562492009-12-24T13:12:26.071+01:002009-12-24T13:12:26.071+01:00//இனி அதைப்பற்றி சிறு விளக்கம் தந்திருக்கலாம்.//
1...//இனி அதைப்பற்றி சிறு விளக்கம் தந்திருக்கலாம்.//
1948 ல் மேற்குக் கரை பாலஸ்தீனப் பகுதி ஜோர்டான் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. அந்தப் பகுதி மீதான இஸ்ரேலிய படையெடுப்புக்கு மன்னர் ஹுசைன் இரகசியமாக ஒப்புதல் அளித்திருந்தார்.

பாலஸ்தீன பிரச்சினையை ஒரு சில பக்கங்களில் அடக்க முடியாது. இன்னும் நிறைய எழுதிக் கொண்டேயிருக்கலாம்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-84976345041414943592009-12-24T13:02:50.905+01:002009-12-24T13:02:50.905+01:00//ஜோர்டான் மன்னர் ஹுசைன் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த ...//ஜோர்டான் மன்னர் ஹுசைன் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த துரோகம் //

இனி அதைப்பற்றி சிறு விளக்கம் தந்திருக்கலாம்.

//தற்கொலைக் குண்டு தத்துவத்திற்கும், இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை. பலவீனமானவர்களின் இயலாமையின் வெளிப்பாடு அது.//
இந்த தகவல் பலருக்குத்தெரியாத விடயம். அது தெரியாததனால்தான் உலகெங்கும் முஸ்லிம்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தொடரட்டும் உங்கள் பணி..EKSaarhttps://www.blogger.com/profile/14439795580930883292noreply@blogger.com