tag:blogger.com,1999:blog-37061961.post2746420981235935186..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-4052564143144738272014-08-27T18:42:35.598+02:002014-08-27T18:42:35.598+02:00மிக அழகாகவும் நேர்மையாகவும் உண்மையான கருத்துகளைக் ...மிக அழகாகவும் நேர்மையாகவும் உண்மையான கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள். அமெரிக்காவின் ஒரே நோக்கம், தமக்குக் கட்டுப்படாதிருக்கின்ற ஈரானை அடிபணிய வைக்க வேண்டும் என்பதாகும். ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் பின்னிருந்து, ஈரானை வீழ்த்துவதற்கு, அமெரிக்கா பல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. அமெரிக்காவின் எகத்தாளமான பொருளாதாரத் தடைகளைக் கூடத் தாங்கிக் கொண்டு, ஈரான் மக்கள் தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறார்கள். ஈரான், அமெரிக்காவின் முன்னால் மண்டியிடுமானால், உலகில் தர்மத்தின் எழுச்சி மீதுள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கூட அழிந்து போகும்.irukkamhttps://www.blogger.com/profile/00669395006252353016noreply@blogger.com