tag:blogger.com,1999:blog-37061961.post2714891262312780648..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: அமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் - வெளிவராத உண்மைகள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-64451785632109920272015-08-15T07:59:23.807+02:002015-08-15T07:59:23.807+02:00Tanq v much 4 sharing thisTanq v much 4 sharing thisNasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33875753603076685132015-08-14T17:15:37.943+02:002015-08-14T17:15:37.943+02:00அவர் மட்டுமா நம்பி கெட்டார்? நம் ஊரில் இன்னும் அமெ...அவர் மட்டுமா நம்பி கெட்டார்? நம் ஊரில் இன்னும் அமெரிக்காவை நம்பி மனு கொடுப்பதற்க்கும் ஆள் இருக்கிறதே...சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50458975470637749082015-08-14T07:57:07.067+02:002015-08-14T07:57:07.067+02:00முல்லா உமரின் நிலமையை யோசித்தால் மிக பரிதாபமாக தான...முல்லா உமரின் நிலமையை யோசித்தால் மிக பரிதாபமாக தான் இருக்கு...
பின் லேடன் சி.ஐ.ஏ ஏஜன்டுனு கூட தெரியாமல், மத நல் இனக்கத்திற்காக அவரை காப்பாற்ற போய் இவர் உயிரை விட்டார்.

என்னை பொருத்தவரையில், இசுலாமிய நாடுகளில் வாழும் மக்கள் மத கோட்பாடுகளை(உதாரனமாக பெண்கள் வாகனங்கள் ஓட்ட கூடாது) காப்பாற்ற வேண்டும் என்று வெளி உலகத்தை அறிந்து கொள்வதே இல்லை. இங்க (தமிழ்நாட்டுல) ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுகே HTML, Database, Computer Systemsனு வருது. ஆன அங்க இப்போ தான்(2-3 வருடங்களுக்கு முன்) கல்லூரி ஆசிரியர்களே கற்கிறார்கள். அதுவும் நம்ம ஆளுங்க வேலைக்கு போகலன அது கூட நடந்திருக்காது போல...

மிகுதியாக பணம் இருந்தும், மருத்துவம், தொழிநுட்பம், வாகனங்கள் என எல்லவற்றுக்கும் அயல் நாட்டையே நம்பியிருக்கிறார்கள். SaraKhttps://www.blogger.com/profile/11466676437164787695noreply@blogger.com