tag:blogger.com,1999:blog-37061961.post2697783556417226586..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-79963312362183595822012-03-17T05:54:44.491+01:002012-03-17T05:54:44.491+01:00GDP of russia has increased after putin came to po...GDP of russia has increased after putin came to powerarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-71507177669144035562008-10-09T08:55:00.000+02:002008-10-09T08:55:00.000+02:00உங்கள் எல்லா கட்டுரைகளும் மிகவும் உலக விஷயங்கள் நி...உங்கள் எல்லா கட்டுரைகளும் மிகவும் உலக விஷயங்கள் நிறைந்ததாக உள்ளது, இதனை எனது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். எல்லா பதிவுகளும் அற்புதமாக உள்ளன.<BR/><BR/>செல்வன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-86472362059068701812008-09-10T22:12:00.000+02:002008-09-10T22:12:00.000+02:00திரு. அறிவு, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும...திரு. அறிவு, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நீங்கள் கூறிய கருத்துகளுடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எனது இதுவரையிலான கட்டுரைகள் அனைத்து தரப்பு வாசகர்களுக்குமாக ( உலகநடப்புகளை புதிதாக அறிந்து கொள்பவர்களுக்குமாக), இலகு படுத்தி எழுதப்பட்டவை. இருப்பினும் இனிவரும் காலங்களில் பல விடயங்களை ஆழமாக அலசி ஆராய்ந்து எழுதவிருக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள், விமர்சியுங்கள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-17304601370806122008-09-10T15:30:00.000+02:002008-09-10T15:30:00.000+02:00கலை அவர்களே ! உங்களுடைய பதிவுகளை எல்லாம் தொடர்ச்சி...கலை அவர்களே ! உங்களுடைய பதிவுகளை எல்லாம் தொடர்ச்சியாகப் படித்து வருபவன் நான்.இப்போது தான், ஒரு பதிவிற்கு பின்னூட்டம் இடும் வாய்ப்பு கிட்டியது. நீங்கள் சொல்வது போல கோர்ப்பச்சேவ், அமெரிக்காவினை அப்பாவித்தனமாக நம்பி எல்லாம் பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வரவில்லை. ஸ்டாலினிற்குப் பிறகு (ஸ்டாலின் சூழ்நிலைகளின் காரணமாக பிற்போக்கு முதலாளித்துவவாதிகளைக் கட்சியில் அனுமதித்ததால்) வந்த அனைத்து சோவியத் அதிபர்களும் முதலாளித்துவ பிற்போக்கு வாதிகள் ஆவர். அதில் அமெரிக்கச் சார்பு எடுத்தவர், கோர்ப்பச்சேவ். வாடிகனை வரவிட்டவர் மற்றும் அனைத்தி விதமான திருப்பணிகளையும் செய்தவர் !. ஸ்டாலின் நினைத்த மாதிரி கலாச்சாரப்புரட்சி தோல்வி அடைந்ததே அனைத்திற்கும் காரணம். இன்றைய ரஷ்யா, மேற்குலகிற்கு எதிரான ரஷ்ய முதலாளிகளின் நலனிற்கான ஒரு முதலாளித்துவ அமைப்பு ! அவ்வளவு தான் !புரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-80593644182884515812008-08-15T08:59:00.000+02:002008-08-15T08:59:00.000+02:00Excellent... :)Excellent... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com