tag:blogger.com,1999:blog-37061961.post2608206274675004139..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலைKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-47484644437545263342011-11-24T16:04:12.244+01:002011-11-24T16:04:12.244+01:00தோழரே தாங்கள் குறிப்பிட்டது கொஞ்சமே
குவைத்இல் ஹச...தோழரே தாங்கள் குறிப்பிட்டது கொஞ்சமே
குவைத்இல் ஹசாவி என்கிற இடத்தில
கிளினிங் கம்பெனி ஆட்கள் கிட்டதட்ட
2500 பேர்கள் குறைந்த மாத சம்பளம் 25 KD
(குவைத் தினர்) வாங்குபவர்கள் ஒரு வாரமாக
வேலைக்கு செல்லவில்லை இவர்களை அடக்க
போலீஸ் ,மிலிடரி மற்றும் கம்பனிகளின்
முதலாளிகள் வந்து மாசத்துக்கு 40 KD
தருவதாக சொன்னபின்பு வேலைக்கு போனார்கள்
முன்று மாசத்துக்கு பிறகுதான் சொன்னபடி
40 KD கிடைத்தது ,இதில் அப்பாவிகள் 500 பேர்
பங்களாதேஷிகளை திரும்பவும் குவைத்
வராதபடி அவர்களின் நாட்டுக்கே அனுப்பிவிட்டார்கள்
மகா பாவம.......
தொழிலாளர்கள் விழயத்தில் இவர்கள் சொல்வது ஒன்று
செய்வது வேறொன்று...
இங்கனம் . நாசர் .....குவைத்Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-82467673321543146022011-01-27T17:14:45.917+01:002011-01-27T17:14:45.917+01:00என்னத்த சொல்ல இந்த அனைத்து வளரும் மற்றும் வளர்ந்த ...என்னத்த சொல்ல இந்த அனைத்து வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நடப்பது சகஜமாகிவிட்டது.படிச்சா இதெல்லாம் தேவையா என்று அவர்களை ஏளனப்படுத்த தயங்குவதில்லை நாம்..உலக மக்கள் தொகையின் பெருன்பான்மை நிலை இதுதானே...chakravarthyhttps://www.blogger.com/profile/11717535344053427798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-36017942971901090582010-04-06T20:03:37.881+02:002010-04-06T20:03:37.881+02:00மிக அருமையான வலைப்பதிவு இதில் குறிப்பிடிருப்பது நி...மிக அருமையான வலைப்பதிவு இதில் குறிப்பிடிருப்பது நிஜம். வளைகுடா அரபு நாட்டை சேர்ந்தவர்கள் தெற்க்காசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை மிருகங்களை விட மோசமாக நடத்துகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.பதிவுக்கு நன்றி!கார்த்திகேயன்https://www.blogger.com/profile/04509121170688528240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-25210552079824905892008-09-21T13:23:00.000+02:002008-09-21T13:23:00.000+02:00எனது பதிவை வாசித்த இணைய நண்பர்களுக்கும், குறிப்பாக...எனது பதிவை வாசித்த இணைய நண்பர்களுக்கும், குறிப்பாக பின்னூட்டமிட்ட சுந்தரவடிவேல், வடுவூர் குமார், வெங்கட் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-77463007912325810812008-09-21T11:48:00.000+02:002008-09-21T11:48:00.000+02:00மிக அருமையான வலைப்பதிவு இதில் குறிப்பிடிருப்பது நி...மிக அருமையான வலைப்பதிவு இதில் குறிப்பிடிருப்பது நிஜம். வளைகுடா அரபு நாட்டை சேர்ந்தவர்கள் தெற்க்காசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை மிருகங்களை விட மோசமாக நடத்துகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.Maheshhttps://www.blogger.com/profile/07811008238890565882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-68497611869451018282008-08-09T14:29:00.000+02:002008-08-09T14:29:00.000+02:00படிக்கவே கஷ்டமாக இருக்கு.படிக்கவே கஷ்டமாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-44350459082987939912008-08-09T13:31:00.000+02:002008-08-09T13:31:00.000+02:00அமீரக வலைப்பதிவு நண்பர்கள் இது குறித்து அதிகம் பதி...அமீரக வலைப்பதிவு நண்பர்கள் இது குறித்து அதிகம் பதிவது அவசியம்.
பதிவுக்கு நன்றி!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com