tag:blogger.com,1999:blog-37061961.post2463254486119420439..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இஸ்ரேலின் "செவ்விந்தியர்கள்": அழிந்து கொண்டிருக்கும் பழங்குடி இனம் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-40168094228632542642012-09-04T11:22:05.991+02:002012-09-04T11:22:05.991+02:00பெதூயின் மக்களுக்கு தனியான கலாச்சாரம், நம்பிக்கைகள...பெதூயின் மக்களுக்கு தனியான கலாச்சாரம், நம்பிக்கைகள் உள்ளன. பாலஸ்தீன அரேபியரிடம் இருந்து, தனி இனமாக தம்மை வேறு படுத்திப் பார்க்கின்றனர். இஸ்ரேலிய இராணுவத்திலும் பெதூயின் போர்வீரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-45579467185029956242012-09-04T10:26:53.380+02:002012-09-04T10:26:53.380+02:00கலை அவர்களே பிதூன் என்பது ஒரு இனத்தின் பெயர் அல்ல,...கலை அவர்களே பிதூன் என்பது ஒரு இனத்தின் பெயர் அல்ல, இது ஒரு அரபிச்சொல் ஒன்றும் இல்லாதவர்களை பிதூன் என்று அழைப்பார்கள், நான் குவைதில் வசிக்கிறேன், இங்கும் அப்படி பட்டவர்கள் இருக்கிறார்கள், இவர்களின் மூதாதையர்கள் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் இவர்களுக்கு குடிஉரிமை கிடையாது அதனால் எந்த அரசாங்க சலுகைகளையும் பெற முடியாது, இவர்கள் இந்த நாட்டை விட்டும் வெளியேற முடியாது காரணம் இவர்களுக்கு கடவு சீட்டு கிடயாது. இது போன்றவர்கள் அனேக அரபு நாடுகளில் வாழ்கிறார்கள் அவ்வப்போது குடிஉரிமை கேட்டு போராட்டமும் நடத்துவார்கள் அரசு இவர்களை அடக்கி விடும் mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.com