tag:blogger.com,1999:blog-37061961.post2031208168107099479..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37061961.post-76007210681859634392010-02-03T15:40:48.182+01:002010-02-03T15:40:48.182+01:00வணக்கம் பிரகாஷ், நல்ல கேள்வி. பி.பி.சி. எப்போதும் ...வணக்கம் பிரகாஷ், நல்ல கேள்வி. பி.பி.சி. எப்போதும் பிரிட்டிஷ் அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு மாறாக நடப்பதில்லை. இலங்கை, இந்தியா பற்றிய நிலைப்பாடும் அது சார்ந்த அரசினுடையதாக தான் இருக்கும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-8982439273854792082010-02-02T15:54:04.177+01:002010-02-02T15:54:04.177+01:00வணக்கம் கலையரசன். இப்பொழுதும் கூட இலங்கை இந்தியசெய...வணக்கம் கலையரசன். இப்பொழுதும் கூட இலங்கை இந்தியசெய்திகளுக்கு பிபிசி வானொலியை தான் நாடுகின்றோம். அதன் நம்பகத்தன்மை பற்றி சிறிது விளக்கமுடியுமா? அண்மையில் கூட ஹெய்ட்டி தொடர்பான செய்திகளில் அமெரிக்க சார்பு சர்வாதிகார ஆட்சி பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை செவிமடுக்க நேர்ந்தது. அப்படி இருக்கையில் அதன் இலங்கை இந்திய செய்திகளும் எப்படி நம்பகத்தன்மையானது ஆக இருக்கமுடியும்?.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-44340717366512682572008-08-20T18:30:00.000+02:002008-08-20T18:30:00.000+02:00This comment has been removed by a blog administrator.moonhttps://www.blogger.com/profile/09613388866383355621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12374469594010390802008-08-18T14:38:00.000+02:002008-08-18T14:38:00.000+02:00கொடுமையான தணிக்கை. ரஷ்ய தொலைக்காட்சிகளும் இதற்கு ச...கொடுமையான தணிக்கை.

ரஷ்ய தொலைக்காட்சிகளும் இதற்கு சளைத்தவர்கள் இல்லை.

ஆனால் அவைகள் நம்மை வந்து சேருவதில்லை. நானும் இது சம்பந்தமாக ஒரு பதிவை எழுதினேன். படித்து கருத்து சொல்லவும்.

http://saavu.blogspot.com/2008/08/blog-post_08.htmlmanikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63547327300431510422008-08-18T08:42:00.000+02:002008-08-18T08:42:00.000+02:00நன்றி மதிபாலா,தக்க சமயத்தில் வந்து நல்ல பதிலை கொடு...நன்றி மதிபாலா,

தக்க சமயத்தில் வந்து நல்ல பதிலை கொடுத்திருக்கிறீர்கள். இவ்வளவு காலமும் அவர்கள்(மணிக்கழுதை போன்றவர்கள்) விரும்பியது போலத் தான் உலகம் போய்க் கொண்டிருந்தது. ஆனால் தாங்கள் விரும்பாத உண்மைத்தகவல்கள், அதுவும் தாங்கள் கடவுளாக மதிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக, வரும்போது மட்டும், இவர்களுக்கு எதிர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷம் பிறக்கிறது. எதிர்க்கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்காத, குறைந்த பட்சம் கேட்க விரும்பாத, இவர்கள் தான் ஜனநாயகம் பற்றி ஊளையிடுகின்றனர். இது அவர்களது "ஜனநாயக அடாவடித்தனம்".Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-1150207699544344832008-08-18T05:45:00.000+02:002008-08-18T05:45:00.000+02:00ஐயா கலையரசனாரே, நீங்க மட்டும் இப்ப உங்க பதிவை படிக...ஐயா கலையரசனாரே, நீங்க மட்டும் இப்ப உங்க பதிவை படிக்கிறவங்க மூளைய உடான்சு விட்டு சலவை செய்யவில்லையா? ஜார்ஜியா-ரஷ்யா போரின் உண்மையான (குழாய்வழி எரிபொருள் விநியோக) பின்னனி புரியாமல் இப்படி உலறி கொட்டுறீங்களே! அமெரிக்க ஒரு பெரிய ஜனநாயக நாடு. உங்க ரஷ்யா ஒரு அராஜக அடாவடி நாடுங்க. ஸ்டாலின் போன்ற பூதங்களை உருவாக்கி கொடுத்த நாடுங்க. அவங்களுக்கு போய் நீங்க இப்படி வரிந்து கட்டிக்கொண்டு உதார் விடறது சரியில்லைங்க. அமெரிக்கான்னா ஒட்டு மொத்தமா அனைவரும் கெட்டவர்கள் அப்படீன்னு அறியா மக்கள் மனதை கெடுத்து உங்க பங்குக்கு நீங்களும் அவங்க மூளைய சலவை செய்யாம விட்டுங்க.

மணிக்கழுதை/////////

யார் மூளைச்சலவை செய்கிறார்கள் மணிக்கழுதை????

அமெரிக்காவில் , எங்கோ தொலை தேசத்தில் சண்டைக்கு சற்றும் சம்பந்தமில்லாத , தம் குடிமக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத முறையில் எங்கேயோ ஈராக் மேல் எப்படி குண்டு போடுவது என்ற கவலையின்றி அமர்ந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுமானால் அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு பலியாகும் ஈராக்கியர்கள் பற்றிய கவலை இல்லாமலிருக்கலாம்........
அதை என்ன சொல்லலாம் ??? அமெரிக்காவின் ரவுடித்தனம் என்று சொல்லலாமா??

பேரழிவு ஆயுத்ம , பேரழிவு ஆயுதம் என்று கூப்பாடு போட்ட அமெரிக்கா இன்று பேரழிவு ஆயுதத்தை கண்டு பிடித்ததா???

இல்லையெனில் ஆயிரக்கணக்கில் பலியான ஈராக்கியர்களின் உயிரையும் ,சதாம் உசேனின் உயிரையையும் சர்வ வல்லான்மை பொருந்திய அமெரிக்காவால் திருப்பித்தர முடியுமா???

இல்லையெனில் அமெரிக்காவை தண்டிப்பது யார்??? அமெரிக்கா தண்டனைக்கு அப்பாற்பட்டதா?

உங்களை மற்ற எல்லாரையும் போலத்தான் மூளைச்சலவை செய்திருக்கிறார்கள்...புரிந்துகொள்ளுங்கள்!மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78745118271685805492008-08-17T10:36:00.000+02:002008-08-17T10:36:00.000+02:00ஐயா மணிக்கழுதை,மக்களை மூளைச்சலவை செய்யுமளவிற்கு என...ஐயா மணிக்கழுதை,

மக்களை மூளைச்சலவை செய்யுமளவிற்கு என்னிடம் அதிகார பலமோ, பண பலமோ இல்லை ஐயா. நான் சொல்வதை நம்புபவர்களை விட, அமெரிக்க சொல்வதை நம்புபவர்களே அதிகம் என்பது உங்களுக்கே தெரிந்த உண்மை. ரஷ்ய-அமெரிக்காவுக்கிடையில் எரிபொருளுக்கு போட்டி இருப்பதை மறைக்கவில்லை. ஆனால் தற்போதைய ஜோர்ஜிய போர், ஒசெத்தியர்கள் என்ற சிறுபான்மை இனத்தின் பிரச்சினையை வைத்தே ஆரம்பமானது. தனது நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் கொசொவோவுக்காக, அமெரிக்கா செர்பியா மீது குண்டு போட்டது, ஜனநாயக நடவடிக்கையா? அல்லது அராஜக அடாவடித்தனமா? தனது எல்லையில் மனித அவலத்தை(ஒசெத்திய அகதிகள் பிரச்சினை), இனங்களின் சமநிலையை பாதுகாக்கவும், சிறுபான்மை ஒசெத்திய மக்களை ஜோர்ஜியர்கள் படுகொலை செய்வதிலிருந்து காப்பாற்றவும், இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக ரஷ்யாவின் நடவடிக்கை நியாயப்படுத்தப் படலாம். கொசோவோ பிரச்சினை பற்றி அறிந்த அளவிற்கு, ஒசெத்திய பிரச்சினை பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மிக மிக குறைவு. உங்களுக்கு தெரியாது என்ற காரணத்தாலேயே, ஒரு பிரச்சினை இல்லை என்று ஆகி விடுமா? ரஷ்யாவிடம் CNN, BBC போன்ற உலக மக்களின் மனங்களை ஆக்கிரமிக்கும் ஊடகங்கள் இல்லை என்ற காரணத்தாலேயே, மணிக்கழுதை போன்ற "அப்பாவிகள்" அமெரிக்கா சொல்வதை மட்டும் நம்புகின்றனர்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-81440937079784919392008-08-17T09:32:00.000+02:002008-08-17T09:32:00.000+02:00ஐயா கலையரசனாரே, நீங்க மட்டும் இப்ப உங்க பதிவை படிக...ஐயா கலையரசனாரே, நீங்க மட்டும் இப்ப உங்க பதிவை படிக்கிறவங்க மூளைய உடான்சு விட்டு சலவை செய்யவில்லையா? ஜார்ஜியா-ரஷ்யா போரின் உண்மையான (குழாய்வழி எரிபொருள் விநியோக) பின்னனி புரியாமல் இப்படி உலறி கொட்டுறீங்களே! அமெரிக்க ஒரு பெரிய ஜனநாயக நாடு. உங்க ரஷ்யா ஒரு அராஜக அடாவடி நாடுங்க. ஸ்டாலின் போன்ற பூதங்களை உருவாக்கி கொடுத்த நாடுங்க. அவங்களுக்கு போய் நீங்க இப்படி வரிந்து கட்டிக்கொண்டு உதார் விடறது சரியில்லைங்க. அமெரிக்கான்னா ஒட்டு மொத்தமா அனைவரும் கெட்டவர்கள் அப்படீன்னு அறியா மக்கள் மனதை கெடுத்து உங்க பங்குக்கு நீங்களும் அவங்க மூளைய சலவை செய்யாம விட்டுங்க.

மணிக்கழுதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-80358775913367492732008-08-16T16:35:00.000+02:002008-08-16T16:35:00.000+02:00சி.என்.என். மற்றும் பி.பி.சி செய்திகள் உண்மையின் உ...சி.என்.என். மற்றும் பி.பி.சி செய்திகள் உண்மையின் உரைகல் என்ற எண்ணம் இன்னமும் இந்தியர்கள் பலரிடம் உள்ளது.

கலைஞர் டிவியும், ஜெயா டிவியும் தமது கட்சித் தலைமைகளின் சார்பாக செய்தி வெளியிடுவது போல, இந்த ஆங்கிலச் செய்திகளும், சில அதிகார வர்க்கங்களின் பொய் பிரச்சாரக் கருவிகள்தான்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.com