tag:blogger.com,1999:blog-37061961.post2011935506317080210..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: கொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதைKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-91223484714047874352011-12-15T16:56:59.193+01:002011-12-15T16:56:59.193+01:00வணக்கம்
தங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன...வணக்கம்
தங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.ஆப்ரிக்காவை, ஐரோப்பாவை,ஆசியாவை கண்முன்னே நிறுத்தியது உங்கள் பதிவுகள்.இன்னும் தொடரட்டும் உங்கள் முயற்சி. ஆப்ரிக்கா அரசியலை பற்றி இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன்.Remildon fernandazhttps://www.blogger.com/profile/02522833547163508901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-7488947349202445682010-04-28T21:12:13.119+02:002010-04-28T21:12:13.119+02:00Thank you PrasThank you PrasKalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-10673335901476172622010-04-28T19:55:32.486+02:002010-04-28T19:55:32.486+02:00அரசியல் சதுரங்கத்தில் நிலைமையை புரிந்துகொள்ளாமல் க...அரசியல் சதுரங்கத்தில் நிலைமையை புரிந்துகொள்ளாமல் கொசோவோ போலோ இல்லை அகெஹ் () போல் ஆங்கிலோ-அமெரிக்கா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கனவு காணுபவர்களுக்கு, மேலே நாடுகளின் உண்மையான வேஷத்தை தோலுரித்து காட்டியதற்கு நன்றி! தமக்கு நன்மை இல்லாமல் ஒருவரும் எமக்கு உதவ வரமாட்டார்கள், உபத்திரம் மட்டும் செய்வார்கள்!Unknownhttps://www.blogger.com/profile/07415457282318984400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-71178433395523502862010-04-28T16:56:25.999+02:002010-04-28T16:56:25.999+02:00Thank you BharathiThank you BharathiKalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-61473309521404175912010-04-28T16:48:23.582+02:002010-04-28T16:48:23.582+02:00வணக்கம் கலையரசன்,
தங்களுடைய வலைத்தளத்...வணக்கம் கலையரசன்,
தங்களுடைய வலைத்தளத்தை வாசித்தும் பின்னூட்டம் இடாத வாசகர்களில் நானும் ஒருவன்!! நிச்சயமாக அறியாத விசயங்களை அலசி நீங்கள் தரும் கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றிகள்..கொசோவா பற்றிய இக்கட்டுரை மேற்க்குலகின் அதிகார சுயநல நிலைப்பாட்டை அம்பலமக்குகிறது..கொசோவா போல் தமிழீழம் அமைய வேண்டி நின்ற அனவரும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை இது!! நன்றிகள்!!பாரதி(Bharathy)https://www.blogger.com/profile/14712604438546389139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-92214880419051339752010-04-27T16:47:28.352+02:002010-04-27T16:47:28.352+02:00Thank you Kamal.Thank you Kamal.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-59107244734862039012010-04-27T14:58:24.270+02:002010-04-27T14:58:24.270+02:00வணக்கம் கலையரசன்! தங்களது பதிவுகளை நான் நீண்ட நாட்...வணக்கம் கலையரசன்! தங்களது பதிவுகளை நான் நீண்ட நாட்களாகப் படித்து வந்தாலும் நேரமின்மை காரணமாகப் பின்னூட்டமிட முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும்.

தங்களின் பதிவுகள் நான் இதுவரை அறிந்திராத மேற்குலகம் சம்பந்தமான அரசியல் அம்சங்களை அறிய முடிகின்றது. தங்களின் உரை நடையும், விடயத்தினை நகர்த்திச் செல்லும் பண்பும் மிக மிக அருமையாக உள்ளது.

தாங்கள் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.com