ஒசாமா பின் லாடனை பிடிக்க தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. ஆனால் இன்று வரை ஒசாமா பிடிபடவேயில்லை. இனியும் பிடிபடுவாரா என்பது சந்தேகமே. அது சரி, உயிருடன் இருந்தால் தானே பிடிபடுவதற்கு. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, மரணமடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அந்த இரகசியத்தை சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். இருப்பினும் ஒசாமா தற்போதும் எங்கோ ஒளிந்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும். அப்போது தானே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இன்னும் சில வருடங்களுக்கு தங்கியிருக்கலாம்.
Benazir Bhutto: Bin Laden was Murdered
Bin Laden could be dead, whereabouts unknown: Zardari




0 reacties:
Post a Comment